தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்-1955-2021

0
3402

தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்:

ஆண்டு – படைப்பு (தன்மை) – படைப்பின் எழுத்தாளர்

🔥1955 – தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) – ரா. பி. சேதுப்பிள்ளை
🔥1956 – அலை ஓசை (நாவல்) – கல்கி கிருஷ்ணமூர்த்தி
🔥1957 – (விருது வழங்கப்பட வில்லை)
🔥1958 – சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) – சி. ராஜகோபாலச்சாரி
🔥1959 – (விருது வழங்கப்பட வில்லை)
🔥1960 – (விருது வழங்கப்பட வில்லை)
🔥1961 – அகல் விளக்கு (நாவல்) – மு.வரதராசனார்
🔥1962 – அக்கரைச்சீமை (பயண நூல்) – சோமு (மீ. ப. சோமசுந்தரம்)
🔥1963 – வேங்கையின் மைந்தன் – அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
🔥1964 – (விருது வழங்கப்பட வில்லை)
🔥1965 – ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) – பி. ஸ்ரீ ஆச்சார்யா
🔥1966 – வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) – ம. பொ. சிவஞானம்
🔥1967 – வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) – கி. வா. ஜகன்னாதன்
🔥1968 – வெள்ளைப் பறவை (கவிதை) – அ. சீனிவாச ராகவன்
🔥1969 – பிசிராந்தையார் (நாடகம்) – பாரதிதாசன்
🔥1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி
🔥1971 – சமுதாய வீதி (நாவல்) – நா. பார்த்தசாரதி
🔥1972 – சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) – ஜெயகாந்தன்
🔥1973 – வேருக்கு நீர் (நாவல்) – ராஜம் கிருஷ்ணன்
🔥1974 – திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) – கே. டி. திருநாவுக்கரசு
🔥1975 – தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) – ஆர். தண்டாயுதம்
🔥1976 – (விருது வழங்கப்பட வில்லை)
🔥1977 – குருதிப்புனல் (நாவல்) – இந்திரா பார்த்தசாரதி
🔥1978 – புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) – வல்லிக்கண்ணன்
🔥1979 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்
🔥1980 – சேரமான் காதலி (நாவல்) – கண்ணதாசன்
🔥1981 – புதிய உரைநடை (விமர்சனம்) – மா. ராமலிங்கம்
🔥1982 – மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) – பி. எஸ். ராமையா
🔥1983 – பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) – தொ. மு. சிதம்பர ரகுநாதன்
🔥1984 – ஒரு காவிரியைப் போல – லட்சுமி திரிபுரசுந்தரி
🔥1985 – கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) – அ. ச. ஞானசம்பந்தன்
🔥1986 – இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) – க. நா. சுப்பிரமணியம்
🔥1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்
🔥1988 – வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) – வா. செ. குழந்தைசாமி
🔥1989 – சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) – லா. ச. ராமாமிர்தம்
🔥1990 – வேரில் பழுத்த பலா (நாவல்) – சு. சமுத்திரம்
🔥1991 – கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) – கி. ராஜநாராயணன்
🔥1992 – குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) – கோவி. மணிசேகரன்
🔥1993 – காதுகள் (நாவல்) – எம். வி. வெங்கட்ராம்
🔥1994 – புதிய தரிசனங்கள் (நாவல்) – பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
🔥1995 – வானம் வசப்படும் (நாவல்) – பிரபஞ்சன்
🔥1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
🔥1997 – சாய்வு நாற்காலி (நாவல்) – தோப்பில் முகமது மீரான்
🔥1998 – விசாரணைக் கமிஷன் (நாவல்) – சா. கந்தசாமி
🔥1999 – ஆலாபனை (கவிதைகள்) – அப்துல் ரகுமான்
🔥2000 – விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) – தி. க. சிவசங்கரன்
🔥2001 – சுதந்திர தாகம் (நாவல்) – சி. சு. செல்லப்பா
🔥2002 – ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) – சிற்பி பாலசுப்ரமணியம்
🔥2003 – கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) – வைரமுத்து
🔥2004 – வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) – ஈரோடு தமிழன்பன்
🔥2005 – கல்மரம் (நாவல்) – ஜி. திலகவதி
🔥2006 – ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) – மு.மேத்தா
🔥2007 – இலையுதிர் காலம் (நாவல்) – நீல. பத்மநாபன்
🔥2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி
🔥2009 – கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) – புவியரசு
🔥2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
🔥2011 – காவல் கோட்டம் (புதினம்) – சு. வெங்கடேசன்
🔥2012 – தோல் (புதினம்) – டேனியல் செல்வராஜ்
🔥2013 – கொற்கை (புதினம்) – ஜோ டி குரூஸ்
🔥2014 – அஞ்ஞாடி – பூமணி
🔥2015 – இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) – ஆ. மாதவன்
🔥2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்
🔥2017 – காந்தள் நாட்கள் (கவிதைகள்) – இன்குலாப்
🔥2018 – சஞ்சாரம் (புதினம்) – எஸ். ராமகிருஷ்ணன்
🔥2019 – சூல் (புதினம்) – சோ. தர்மன்
🔥2020 – செல்லாத பணம் (நாவல்) – இமையம்
🔥2021 – சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சிறுகதைகள்) – அம்பை
💐💐💐💐💐💐💐💐💐💐