இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் -TNPSC NOTES

0
2680

இந்திய அரசியலமைப்பு : ( Notable Points )

அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்:
(Constitutional Bodies)
அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art.

  1. தேர்தல் ஆணையம் Art.324
  2. மத்திய தேர்வாணையம் Art.315-323
  3. மாநில தேர்வாணையம் Art.315-323
  4. நிதிக்குழு Art.280
  5. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய
    ஆணையம் Art.338
  6. பழங்குடியினருக்கான தேசிய
    ஆணையம் Art.338-A
  7. மொழிச் சிறுபான்மையினருக்கான
    சிறப்பு அலுவலர் Art.350-B
  8. தலைமை தணிக்கை அதிகாரி (CAG)
    Art.148
  9. அட்டர்னி ஜெனரல் Art.76
  10. அட்வகேட் ஜெனரல் Art.165
#

அரசியலமைப்பு சாராத அமைப்புகள்
( Non- Constitutional Bodies)
அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

  1. திட்டக்குழு March 1950
  2. தேசிய வளர்ச்சிக் குழு August
    1952
  3. தேசிய மனித உரிமை ஆணையம் 1993
  4. மாநில மனித உரிமை ஆணையம் 1993
  5. மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964
  6. மத்திய தகவல் ஆணையம் 2005
  7. மாநில தகவல் ஆணையம் 2005
#

மத்தியிலும் மாநிலத்திலும்
Art.52 to 151 மத்திய அரசாங்கம்
Art.52 to 237 மாநில அரசாங்கம்
Art.32 உச்சநீதிமன்றத்தின்
நீதிப்பேராணை
Art.226 உயர்நீதிமன்றத்தின்
நீதிப்பேராணை
Art.74
அமைச்சரவை ஆலோசனைப்படி குடியரசு
தலைவர் செயல்படுதல்
Art.163
அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர்
செயல்படுதல்
Art.78 பிரதமரின் பணிகள்
Art.167 முதல்வரின் பணிகள்
Art.72 குடியரசுத் தலைவரின்
மன்னிப்பளிக்கும் அதிகாரம்
Art.161 ஆளுநரின் மன்னிப்பளிக்கும்
அதிகாரம்
Art.123 குடியரசுத் தலைவரின் அவசர
சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்
Art.213 ஆளுநரின் அவசர சட்டங்கள்
பிறப்பிக்கும் அதிகாரம்
Art.110 பண மசோதா
Art.199 பண மசோதா (மாநிலத்தில்)
Art.112 வருடாந்திர
நிதிநிலை அறிக்கை
Art.202 பட்ஜெட் (மாநிலத்தில்)
Art.266 ஒருங்கிணைந்த நிதியம்
Art.267 அவசரகால நிதி

####################@

அரசியல் கட்சிகள் :
தேசிய கட்சி அங்கீகாரம்
ஒரு கட்சி தேசிய கட்சியாக
அங்கீகரிக்கப்பட 4
அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில்
6% வாக்குகள் மக்களவை தேர்தலில்
பெற்றிருக்க வேண்டும்.
ஏதாவது ஒரு மாநிலத்தில்
அல்லது மாநிலங்களில் குறைந்தது 4
தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க
வேண்டும்.
மாநில கட்சி அங்கீகாரம்
ஒரு கட்சி மாநில அங்கீகரிக்கப்பட,
மாநில பொதுத் தேர்தலில்
குறைந்தது 6% வாக்குகள் பெற
வேண்டும். மேலும்
குறைந்தது இரண்டு எம்.எல்.ஏக்களாவது
வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தற்போது 7 தேசிய கட்சிகள் உள்ளன.
(2009 ஆம் ஆண்டு தேர்தல்) அவை.

  1. இந்திய தேசிய காங்கிரஸ் (INC)
  2. பாரதீய ஜனதா கட்சி (BJP)
  3. பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
  4. கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M)
  5. கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
  6. தேசியவாத காங்கிரஸ் (NCP)
  7. ராஷ்ட்ரி ஜனதா தளம் (RJD)
    தற்போது 40 மாநில கட்சிகள் உள்ளன.
    மேலும் 980 பதிவு செய்த அங்கீகாரம்
    பெறாத கட்சிகள் உள்ளன.
#

உச்சநீதிமன்றம் (Art. 124 -147)
உச்சநீதிமன்றத்தின்
தலைமை நீதிபதி மற்றும்
பிறநீதிபதிகளை குடியரசுத் தலைவர்
நியமிக்கிறார்.
உச்சநீதிமன்றமானது ஒரு தலைமை
நீதிபதியையும் 30 நீதிபதிகளையும்
(30+1) கொண்டது.
Art.129 உச்சநீதிமன்றம் பதிவுறு மன்றம்
(Court of Record)
Art.131 முதன்மைப்பணி (Original
Jurisdiction)
Art.132 மேல்முறையீட்டு அதிகாரம்
Art.143 ஆலோசனை அதிகாரம்
குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை
Art.137
தனது தீர்ப்பை மறுபரீசீலனை செய்தல்
(Revisory Jurisdiction)
Art.32 நீதிப்பேராணை அதிகாரம்

#

உச்சநீதிமன்றம் டெல்லியில்
அமைந்துள்ளது உச்சநீதிமன்ற நீதிபதிகள்
ஓய்வு பெறும் வயது 65
உயர்நீதிமன்றம்
• இந்தியாவில் 21 உயர்நீதிமன்றங்கள்
உள்ளன
• இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றம் கல்கத்தா
• இந்தியாவின் இரண்டாவது உயர்நீதிமன்றம் பம்பாய்
• இந்தியாவின் மூன்றாவது உயர்நீதிமன்றம் மெட்ராஸ்
• மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா பெயர்கள்
முறையே சென்னை, மும்பை, கொல்கத்தா என
பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும்
உயர்நீதிமன்றங்களின் பெயர்கள்
மாற்றப்படவில்லை.
• குவஹாட்டி உயர்நீதிமன்றம் அதிக
பெஞ்சுகளைக் கொண்டுள்ளது
• மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின்
மதுரை பெஞ்ச் 2004 ஆம்
ஆண்டு அமைக்கப்பட்டது.
• உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும்
வயது 62 ஆக இருந்ததை 65 என மாற்ற
கேபினட் தீர்மானித்துள்ளது.

  • நிதி ஆணையம் Art.280
    5 வருடத்திற்கு ஒரு முறை குடியரசுத்
    தலைவரால் அமைக்கப்படுகிறது.
    மத்திய, மாநில
    அரசுகளுக்கைடையே வரி வருவாயை
    பகிர்ந்தளிப்பது தொடர்பான
    ஆலோசனை வழங்கும்
    நிதி ஆணைய முதல் தலைவர் நியோகி,
    12வது தலைவர் கே.சி.ரங்கராஜன்
    13வது நிதி ஆணையத்தின்
    தலைவர் விஜய் எல்.கெல்கர்
    14வது நிதி ஆணையத்தின்
    தலைவர் Y.V.Reddy