10 ஆம் வகுப்பு தமிழ்-சொல்லும் பொருளும்

0
8338

 10 ஆம் வகுப்பு – மொழிப் பயிற்சி வினாக்கள் -அகராதியில்  காண்க

இயல்- 1   ப.எண்: 23

  1. அடவி – காடு
    2.அவல் – பள்ளம் ,விளைநிலம்,  குளம்
  2. சுவல் – மேட்டு நிலம், தோள் ,கழுத்து
  3. செறு- வயல் , பாத்தி, செய்
  4. பழனம்- பொய்கை,மருதநிலம், நீர் நிலச் சேறு,பொதுநிலம்
    6.புறவு- காடு , முல்லை நிலம் , புறம்பு ,  புறா,   முல்லைக்கொடி

    இயல் -2    ப.எண் :47
    7.அகன்சுடர்-   உயர்ந்ததீபம்
  5. கட்புள் – விழித்திருக்கும் பறவை
  6. திருவில் –  வானவில்
  7. ஆர்கலி- கடல், மழை, பறவை
  8. கொடுவாய்- வளைந்த வாய்

இயல்- 3  ப.எண் : 68 
12.   ஊண்-  உணவு

  1. ஊன்-  இறைச்சி , உடம்பு
    14.  அண்ணம்- மேல் வாயின் உட்புறம்
    15.  அன்னம்- சோறு, பறவை
  2. திணை-  ஒழுக்கம், பிரிவு
  3. தினை- ஒருவகை சிறுதானியம்
    18.  வெள்ளம்-நீர்ப்பெருக்கு
  4. வெல்லம் – இனிப்புப்பொருள்
     
    இயல்  – 4  ப.எண் :97
    20 .அவிர்தல்- விளங்குதல்
    21.கங்குல்- இரவு
    22.அழல்- நெருப்பு
  5. கனலி- நெருப்பு, ஞாயிறு
  6. உவா- முழுநிலவு

    இயல் -5  ப.எண் :125
    25.  மன்றல்- திருமணம்
  7. அகராதி- அகரமுதலி
  8. மருள்-  மயக்கம், வியப்பு
  9. அடிச்சுவடு- காலடியின் அடையாளம்
  10. தூவல்- மழை, இறகு, பேனா, ஓவியம்

இயல்-6   ப.எண் :152

  1. தால்- நாக்கு
  2. அகவுதல்- அழைத்தல், ஒலித்தல், பாடுதல்
  3. அணிமை- அண்மை, அருகு, பக்கம்
  4. உழுவை- புலி
    34.  ஏந்தொழில்- மிகுந்த அழகு

      இயல்-7   ப.எண் :181
  5. மிரியல்- மிளகு
  6. அதசி- சணல்
  7. வருத்தலை- பெருகுதல், தொழில்,
    சீவனம்
  8. துரிஞ்சில்- வௌவால் வகை, சீக்கி மரம்

     இயல்-8   ப.எண் :200
  9. ஆசுகவி-  இன்னசொல் கொண்டு ,   இன்ன பொருள்படப்  பாடுக என்றால் உடனே பாடுவது
    40.மதுரகவி – சொற்களையும் பொருட்களையும் ததும்பப் பாடுவது
    41.சித்திரகவி -எழுத்தைச் சித்திராக வடிப்பது ,   நாற்கவிகளூள் ஒன்று
    42.வித்தாரகவி –  விரித்து பாடப்பெறும் பாட்டு, விரிவாகப் பாடும் நூல்

 இயல்-  9  ப.எண் :228

43.குணதரன்- முனிவன், நற்குணமுடையவள்
44.செவ்வை- நேர்மை, மிகுதி, வழி, சரியான நிலை

  1. நகல்- நட்பு, படி, ஏளனம், மகிழ்ச்சி
    46.பூட்கை- கொள்கை, மனவுறுதி, வலிமை, சிங்கம், யானை