FREE ONLINE TEST BATCH-TET/TNPSC/TNUSRB-SCIENCE TEST NO-01-6TH SOCIAL SCIENCE TERM-01

0
33100

FREE ONLINE TEST BATCH-TET/TNPSC/TNUSRB-SCIENCE TEST NO-01-6TH SOCIAL SCIENCE TERM-01

TNPSC/TET/TNUSRB(POLICE) தேர்வர்களுக்காக நமது தமிழ்மடல் இணையம், இலவச சமுக அறிவியல் ஆன்லைன் தேர்வு தொகுப்பினை (FREE TEST BATCH) (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான சமுக அறிவியல்) நடத்தி வருகிறது.. தேர்வுக்கான லிங்க் தினமும் இரவு 9.00மணிக்கு நமது வாட்ஸாப்ப் மற்றும் டெலெக்ராம் குழுக்களில் பகிரப்படும்..

FREE ONLINE TEST BATCH-TET/TNPSC/TNUSRB-SCIENCE TEST NO-01-6TH SOCIAL SCIENCE TERM-01

Welcome to your 6th Standard term 1 Social Science

1.
"The search for the India's lost emperor" என்ற நூலின் ஆசிரியர்

2.
வரலாறு என்ற கிரேக்கச் சொல்லான ஸ்டோரியா என்பதன் பொருள்

Add description here!

3.
உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்து தந்தவர்

4.
வரலாற்றுக்கும் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் இடைப்பட்ட காலம் என்பது

5.
மானுடவியலாளர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள …….. என்னும் இடத்தில் கிடைத்த சில மனித காலடித்தடங்கள் உலகின் பார்வைக்கு கொண்டு வந்தார்கள்.

6.
தவறான இணையை கண்டுபிடி.. a. ஹோமோ சேப்பியன்ஸ் – சுயமாக சிந்திக்கும் மனிதன். b. ஹோமோ ஹேபிலிஸ் – தொடக்க கால மனிதன். c. ஹோமோ எரக்டஸ் – ஜாவா மனிதன். d. குரோமேக்னான்ஸ் – முழுமையான மனிதர்கள் அல்ல.

7.
அகழ்வாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய பயன்படுத்தும் முறை….

8.
பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள …….. என்னும் இடத்தில் காணப்படுகின்றன.

9.
தவறான இணையை கண்டுபிடி:. a. எகிப்து நாகரிகம் – 3100 – 1100 கி மு. b. சீன நாகரிகம் – 1700 – 1122 கி மு. c. மெசபடோமியா நாகரீகம் – 3500 – 2000 கி மு. d. சிந்துவெளி நாகரிகம் – 2300 – 1900 கி மு.

10.
ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தமது நூலில் விவரித்த ஆங்கிலேயர்….

11.
கூற்றையும் காரணத்தையும் பொருத்துக : கூற்று : உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. காரணம் : தட்பவெப்பநிலை மாற்றமே.

12.
சிந்துவெளி நாகரிகத்துக்கு முன்னோடி…

13.
1924 – ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனர் ……… ஹரப்பாவிற்கும் மொகஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதை கண்டறிந்தார்.

14.
முதல் எழுத்து வடிவம் ……… ஆல் உருவாக்கப்பட்டது.

Add description here!

15.
கூற்று: பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாட செல்லும் போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர். காரணம்: குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தின.

16.
ஹேலி வால் விண்மீன் மீண்டும் தோன்றக்கூடிய ஆண்டு….

17.
கீழ்க்காணும் கூற்றை ஆராய்க: 1. நகரங்கள் தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றில் சீரான தன்மை. 2. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகாலமைப்பு. 3. தானியக்களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்குகிறது. மேலே கூறப்பட்ட எது / எவை சரியானவை?

Add description here!

18.
கீழே கூறப்பட்டுள்ள மொகஞ்சதாரோவை பற்றிய கூற்றுகளில் எவை சரியானவை? 1. தங்க ஆபரணங்கள் பற்றிய தெரியவில்லை. 2. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன. 3. கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன. 4. பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.

19.
உலகின் மிக தொன்மையான நாகரிகம் …. நாகரிகம்.

20.
கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள்…..

21.
பண்டைய இஸ்ரேல் அரசர் ….. முத்துக்களை உவரி என்னும் இடத்தில் இருந்து இறக்குமதி செய்தார்.

22.
இவற்றுள் எது / எவை சரியானவை? 1. புகார் -துறைமுக நகரம், 2. மதுரை – வணிக நகரம், 3. காஞ்சி – கல்வி நகரம்.

23.
நகரங்களில் சிறந்தது காஞ்சி – கவிஞர் காளிதாசர். 2. கல்வியில் கரையிலாத காஞ்சி – திருநாவுக்கரசர் 3. புத்தகயா சாஞ்சி போன்ற ஏழு இந்திய புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று – யுவான்சுவாங். இவற்றில் தவறானவை?

24.
புவியின் ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு ……. என்று பெயர்.

25.
கீழ்க்கண்டவற்றுள் எது தவறானவை? 1. சோழ நாடு – சோறுடைத்து, 2. பாண்டிய நாடு – முத்துடைத்து, 3. சேர நாடு – வேழமுடைத்து, 4. தொண்டை நாடு – கல்வியுடைத்து.

26.
பேரண்டத்தின் படிநிலைகளை வரிசைபடுத்தி எழுதுக. a. கோள்கள், துணைக்கோள்கள், விண்மீன் திரள் மண்டலம், பேரண்டம், சூரிய குடும்பம். b. பேரண்டம், சூரிய குடும்பம், விண்மீன் திரள் மண்டலம், கோள்கள், துணைக்கோள்கள். c. விண்மீன் திரள் மண்டலம், கோள்கள், துணைக்கோள்கள், பேரண்டம், சூரிய குடும்பம், d. பேரண்டம், விண்மீன் திரள் மண்டலம், சூரியக்குடும்பம், கோள்கள், துணைக்கோள்கள்.

27.
கூற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு: கூற்று: பூம்புகார் நகரத்தில் இருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும் இறக்குமதியும் நடைபெற்றது. காரணம்: வங்காள விரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.

28.
'வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு' என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்…

Add description here!

29.
யுரேனஸி 27 துணைக்கோள்களில் ….. மிகப்பெரியதாகும்.

30.
சூரிய குடும்பத்தில் காணப்படும் குறுங்கோள்கள்…

31.
1. பாஞ்சியா – பெருங்கண்டம், 2. பான்தலாசா – பெருங்கண்டத்தை சுற்றியுள்ள நீர்ப்பரப்பு. மேற்கூறிய இரண்டும்…

Add description here!

32.
உலகத்தின் கூரை என்று அழைக்கப்படுவது….

33.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க. 1. வெள்ளி கோள் கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகிறது. 2. ஜூன் 21 ஆம் நாள் அன்று கடக ரேகையில் சூரிய கதிர் செங்குத்தாக விழும். 3. செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு. மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி கண்டறிக.

34.
மானுடவியல் என்னும் சொல் இரண்டு …… வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

35.
சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய ….. நிற மணி கற்களை பயன்படுத்தினர்.

36.
இரட்டை கோள்கள் எது?

37.
கூற்று 1: மலைகள் இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும். கூற்று 2 : உலகிலேயே மிகவும் ஆழமான அகழி மரியானா அகழி.

38.
இந்திய நாட்டுப்புற நடனங்களை பொருத்துக: 1. கர்நாடகா – a. கதக், 2. அசாம் – b. யக்ஷகானம், 3. வட இந்தியா – c. சத்ரியா, 4. ஒடிசா – d. ஒடிசி

39.
இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால் இந்தியாவை 'இனங்களின் அருங்காட்சியகம்' என வரலாற்று ஆசிரியர் …… கூறியுள்ளார்.

40.
மேகாலயாவில் உள்ள மௌசின்ராம் குறைவான மழை பொழியும் பகுதி. 2. ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழை பொழியும் பகுதி. எது சரியானவை?

41.
எழுத்தறிவு விகிதம் அதிகம் உள்ள மாவட்டம் எது?

42.
அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ், எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது எனக் கூறுகிறது?

43.
பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் எது?

44.
இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை முதன்முதலில் பெற்றவர்…..

45.
மாலக்கா நீர் சந்தியை இணைப்பது…

46.
தீவு கண்டம் என அழைக்கப்படுவது?

47.
பொருத்துக: 1. நீக்ரிட்டோக்கள் – a. மதம், 2. கடற்கரை பகுதிகள் – b. இந்தியா, 3. ஜோராஷ்ட்ரியம் – c. மீன்பிடித்தொழில், 4. வேற்றுமையில் ஒற்றுமை – d. இந்திய இனம்

48.
கோயில்களின் நகரம், ஏரிகளின் மாவட்டம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஊர்..

49.
தென் சாண்ட்விச் அகழி – a. அட்லாண்டிக் பெருங்கடல் 2. மில்வாக்கி அகலி – b. தென் பெருங்கடல் 3. மரியானா அகழி – c. இந்தியப் பெருங்கடல் 4. யுரேஷியன் படுகை – d. பசிபிக் பெருங்கடல் 5. ஜாவா அகழி – e. ஆர்டிக் பெருங்கடல்

50.
சிந்துவெளி நாகரிகம் காலத்தை சேர்ந்தது?

TNPSC/TET/TNUSRB தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலவச 55 ஆன்லைன் தேர்வுகள் மற்றும் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகம், பாடக் குறிப்புகள், வினா வங்கி, பாடப் புத்தக வினா விடை தொகுப்பு –CLICK HERE

FREE SOCIAL SCIENCE TEST BATCH SCHEDULE👇👇

மற்ற முக்கியமான பதிவுகள் 👇

S. NOSTUDY MATERIAL DOWNLOAD
1CURRENT AFFAIRS-நடப்பு நிகழ்வுகள்(TN GOVT, SURESH, SHINE, SHANKAR, NAKKIRAN)CLICK HERE
2தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வழங்கும் TNPSC பாடக்குறிப்புகள் தொகுப்புCLICK HERE
3SURESH IAS ACADEMY STUDY MATERIALSCLICK HERE
4ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் மாதிரி வினாத்தாள்கள் |AYAKUDI MARATHADI COACHING TNPSC MODEL QUESTIONSCLICK HERE
5TNPSC STUDY MATERIALS-GROUP-2, 2A,4, TNUSRB, TNTET, LAB ASSISTANT, BANK EXAMCLICK HERE
6TNPSC PREVIOUS YEAR QUESTION COLLECTIONSCLICK HERE
7TNUSRB PSYCHOLOGY AND APTITUDE STUDY MATERIAL COLLECTIONSCLICK HERE
8TNPSC GROUP-1,2,2A,04 EXAM PREVIOUS YEAR QUESTION COLLECTION -2011-2019(TM & EM)CLICK HERE
96 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் இலக்கண பகுதி முக்கிய குறிப்புகள்-COLLECTIONSCLICK HERE
10GENERAL SCIENCE IMPORTANT MCQS COLLECTION-TNPSC| LAB ASSISTANTCLICK HERE
11TNHRCE STUDY MATERIAL & PREVIOUS YEAR QUESTION COLLECTION|இந்து அறநிலையத்துறை தேர்வு கையேடு & வினாத்தாள்கள் தொகுப்புCLICK HERE
12TNFUSRC FOREST EXAM PREVIOUS YEAR QUESTION COLLECTIONSCLICK HERE
13SBI CLERK BANK EXAM- PREVIOUS YEAR QUESTION COLLECTIONS & CURRENT AFFAIRSCLICK HERE