அனைத்து பணியிடங்களும்‌ டிஎன்பிஎஸ்சி மூலம்‌ மட்டும்‌ நிரப்பப்படும்‌-TNPSC-யின் முக்கிய அறிவிப்பு

0
933

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு !!!

இனி தமிழகத்தில்‌ எந்த அரசு பணி மற்றும்‌ பொது பணி என அனைத்து பணியிடமும்‌ டிஎன்பிஎஸ்சி வழியே மட்டுமே நடைபெறும்‌.

இதன்‌ மூலம்‌ மின்சார வாரியம்‌ ஆவின்‌
வீட்டு வசதி வாரியம்‌ மாசுக்கட்டுப்பாட்டு
வாரியம்‌ ஆகியவை தனியே தேர்வு நடத்தி
ஆட்களை தேர்வு செய்ய இயலாது …

அனைத்து பணியிடங்களும்‌ டிஎன்பிஎஸ்சி
மூலம்‌ மட்டும்‌ நிரப்பப்படும்‌.

-தமிழக அரசு