TNPSC-இன்று (07-01-21) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0
777

TNPSC-இன்று (07-01-21) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ்‌ பெருந்தொற்றின்‌ அதீத பரவல்‌ மற்றும்‌ ஓமிக்ரான்‌
வைரஸ்‌ நோயினை கருத்தில்‌ கொண்டும்‌ தமிழக அரசினால்‌ தற்போது
மாநிலம்‌ முழுவதும்‌ 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்‌ பொது போக்குவரத்து மற்றும்‌ உணவிற்கான
வசதி ஐல்லாத சூழலில்‌ தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும்‌ சிரமத்தை கருத்தில்‌ கொண்டும்‌, இது குறித்து தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின்‌ அடிப்படையிலும்‌. 09.01.2022 மு.ப மற்றும்‌ பி.ப (ஞாயிற்றுக்கிழமை),
அன்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌
அடங்கிய பதவிகளுக்கான (அறிவிக்கை எண்‌:16/2021 நாள் 20:10:21)
எழுத்துத்‌ தேர்வு மட்டும்‌ 11.01.2022 அன்று மு.ப மற்றும்‌ பிப நடைபெறும்‌ எனத்‌
தெரிவிக்கப்படுகிறது..

முழு விபரங்களுக்கு

CLICK HERE