AWES இராணுவ பொதுப்பள்ளி வேலைவாய்ப்பு-2022

0
2694

இராணுவ நலன்புரி கல்வி சங்கம் முதுகலை பயிற்சி பெற்ற பட்டதாரி மற்றும் முதன்மை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.. காலி பணியிடங்கள் மொத்தம் 8700 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இராணுவ பொதுப்பள்ளி ஆசிரியருக்கான தகுதி, நிபந்தனைகள், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

நிறுவனம் Army Welfare Education Society Army Public School
NAME OF THE POSTPGT, TGT, PRT
காலியிடங்கள் 8700
பணியிடம் இந்தியா முழுவதும்
வயது வரம்பு 57
விண்ணப்ப கட்டணம் ₹385
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்08-01-22
விண்ணப்பிக்க இறுதி நாள்28-01-22

கல்வி தகுதி:

NAME OF THE POST QUALIFICATION
PGTPG degree with 50%marks in related subject and 50% marks in B.Ed
TGTdegree with 50%marks in related subject and 50% marks in B.Ed
PRTPRT-degree with 50%marks in related subject and two year diploma in Elementary Education or 50% marks in B.Ed

NOTIFICATION PDFDOWNLOAD HERE

APPLY HERECLICK HERE

OFFICIAL WEBSITECLICK HERE