பெண்கள் நல சட்டங்களும் அந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்ட ஆண்டுகளும்…
சதி ஒழிப்பு..1829
விதவை மறுமண சட்டம்..1856
சாரதா சட்டம்..1929
இந்து திருமண சட்டம்..1955
இந்து வாரிசு சட்டம்..1956
வரதட்சணை தடை சட்டம்..1961
மகப்பேறு நல சட்டம்..1961
தொட்டில் குழந்தை திட்டம்..1992
கருவிலிருக்கும் குழந்தை பாலினம் அறிதல் தடை சட்டம்..1994
பெண்களை கேலி செய்தல் தடை ( eve teasing) சட்டம்..1997
பெண்களை தவறாக சித்தரிப்பதை தடை ( morphing) சட்டம்..1999
குடும்ப வன்முறை (வீட்டு வன்கொடுமை) தடை சட்டம்..2005
குழந்தை திருமண தடை சட்டம்..2006
போக்சோ (POCSO)…2012
பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு (வேலை செய்யும் இடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலிருந்து பாதுகாப்பு) சட்டம்…2013
தங்குமிடங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு (பெண் குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பு) சட்டம்…2014
போக்சோ திருத்தம்…2019