TNPSC GROUP VII-B VI11 இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு-VALLUVAR VASAGAR VATTAM

0
515

TNPSC GROUP VII-B VI11 இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு எழுதப் போகும் அனைவரும் 01.12.2021அன்று 7.00PM மணிஅளவில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வில் பங்கேற்க வள்ளுவர் வாசகர் வட்டம் சேலம் அன்புடன் அழைக்கிறது!!!தேர்வு நேரம் 7.00PM to 8.00PM. தேர்வு முடிந்ததும் 8.30PM மணி அளவில் வினா விடை கலந்தாய்வு Google meet link மூலம் நடைபெறும். நீங்களும் அரசு அதிகாரியாக ஆகலாம்!!! முன்பதிவு 9025420905.WhatsApp. நன்றி க ஷர்மிளா இயக்குனர்.

கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்தி தேர்வில் பங்கு பெறுங்கள். இந்த தேர்வில் 100வினாக்கள் இடம்பெற்றிருக்கும். வினாக்களை கவனமாக வாசித்து சரியான விடையை தேர்வு செய்து கீழே உள்ள SUBMIT பட்டனை கிளிக் செய்யவும்.

பின்னர் உங்கள் மதிப்பெண்ணை 9025420905 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்ப் மூலம் அனுப்பவும். இந்த தேர்வு முடிந்ததும் ஆன்லைன் வகுப்பு மூலம் மேற்கண்ட தேர்வு வினாக்களை பற்றிய கலந்தாய்வு நடைபெறும். இது முற்றிலும் இலவசம் என்பதால் இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

TNPSC GROUP VII-B VI11 இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு-VALLUVAR VASAGAR VATTAM

CLICK HERE