அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும்-உச்ச நீதிமன்றம் அதிரடி

0
731

உச்சநீதிமன்றம் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டும் நடைமுறைப்படுத்தவில்லை என வழக்கு தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதிய உத்தரவை 12 வாரங்களில் நடைமுறைப்படுத்த தற்போது உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி பொது உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது டிஎன்பிஎஸ்சி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.