முதுகலை ஆசிரியர் நியமன அறிவிப்பிற்கு ஒரு வார கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

0
723

முதுகலை ஆசிரியர் நியமன அறிவிப்பிற்கு ஒரு வார கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஆசிரியர் தேர்வு நியமன அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. 16-09-21 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர்-15) சென்னை உயர்நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்றப்படவில்ல என்று கண்டனம் தெரிவித்து ஆசிரியர் தேர்வு நியமன அறிவிப்பிற்கு ஒரு வார தடை விதித்துள்ளது.

இதனால் விண்ணப்பிக்கும் தேதி மற்றும் தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் தேர்வு தடை உத்தரவினை காண (கிளிக் செய்யவும்)👇

CLICK HERE