கோள்கள் பற்றி அறிவோம்-TNPSC/TET GEOGRAPHY NOTES

0
1319

🌍 கோள்கள் பற்றி அறிவோம் :-


🪐 மிகப் பெரிய கோள் – வியாழன்
🪐 மிகச் சிறிய கோள் – புதன்
🪐 நீல கோள் – பூமி
🪐 பச்சை கோள் – யுரேனஸ்
🪐 சிவப்புக் கோள் – செவ்வாய்
🪐 பிரகாசமான கோள் – வெள்ளி
🪐 சூரியனுக்கு மிக தொலைவில் உள்ள கோள் – நெப்டியூன்
🪐 சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் – புதன்
🪐 வெப்பமான கோள் – வெள்ளி
🪐 குளிர்ச்சியான கோள் – நெப்டியூன்
🪐 அடர்த்தியான கோள் – பூமி
🪐அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள் – வியாழன் (63)
🪐 குறைவான துணைக்கோள்கள் கொண்ட கோள் – பூமி (1)
🪐 துணைக்கோள்கள் இல்லாத கோள் – புதன் மற்றும் வெள்ளி
🪐 வேகமான தற்சுழற்சி காலம் கொண்ட கோள் – வியாழன்.
🪐 மெதுவான தற்சுழற்சி காலம் கொண்ட கோள் – வெள்ளி