செப்டம்பர் 1 முதல் அறிவித்தபடி பள்ளிகள் திறப்பு-தமிழக அரசு அறிவிப்பு

0
370

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் உளவியல் மனநோய் கருத்தில் கொண்டு திட்டமிட்டபடி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முழு விவரங்களுக்கு Click here உள்ள பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Click here