PG TRB PSYCHOLOGY QUIZ-06

0
960

PG TRB PSYCHOLOGY QUIZ-06

1.ஆளுமையை அளவிடும் பொருள்-இணைத்தறி சோதனையை உருவாக்கியவர்
கேட்டல்
லிக்கர்ட்
முர்ரே
ரோசார்க்


2.
ஆளுமையின் உளப்பகுப்பாய்வு கொள்கையை உருவாக்கியவர்
மெக்டனால்டு
சிக்மன்ட் பிராய்டு
வில்லியம்ஸ்
பியாஜே


3.
உட்காட்சி மூலம் கற்றல் கோட்பாடு
கோஹ்லர்
ஸ்கின்னர்
தார்ண்டைக்
பியாஜே


4.
ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவது
கவன மாற்றம்
கவனச் சிதைவு
கவன அலைச்சல்
கவன ஈர்ப்பு


5.
சாதனை செய்து காட்ட கிளர்ந்தெழும் உணர்வு
கோபம்
எரிச்சல்
மகிழ்ச்சி
அடைவு ஊக்கம்


6.
சிந்தனைக்கு மொழி அவசியமில்லை என்பதை நிரூபித்தவர்
கோலர்
பியாஜே
ப்ராய்டு
தார்ண்டைக்


7.
மனித மனம் முப்பரிமாணங்களில் செயல்படுகிறது என்று கூறியவர்
ஆல்பிரட் பினே
கில்போர்டு
ஹேப்பிட்
கேட்டல்


8.
மறதி வளைவு சோதனையை அளித்தவர்
பட் லோட்
எப்பிங்காஸ்
ஆல்பிரட் பினே
தர்ஸ்டன்


9.
கற்றல் வரைபடத்தில் கற்றல் வளைவின் தட்டையான பகுதி எதைக் குறிக்கிறது
தொடக்கநிலை
இலக்கு
தேக்கம்
வளர்ச்சி


10.
மாஸ்கோவின் படிநிலை தேவைகள்
6
8
11
7