PG TRB PSYCHOLOGY QUIZ-05

0
1097

PG TRB PSYCHOLOGY QUIZ-05

1.கல்வி உளவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
பெஸ்டாலஜி
சிக்மண்ட் பிராய்டு
கார்ல் ரோஜர்ஸ்
வாட்சன்


2.
சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர்
மாண்டிச்சோரி
சிக்மன்ட் பிராய்டு
டார்வின்
ரூஸோ


3.
மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்று கூறியவர்
சிக்மன்ட் பிராய்டு
ஹல்
யுங்
சாக்ரடீஸ்


4.
புலன் பயிற்சிக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர்
ரூஸோ
மாண்டிசோரி
சாக்ரடீஸ்
புரோபல்


5.
தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது
மடை மாற்றம்
கவன வீச்சு
கவன மாற்றம்
மனச்சிதைவு


6.
மனிதன் ஒரு சமூக விலங்கு
அரிஸ்டாட்டில்
சாக்ரடீஸ்
மாண்டிசோரி
ரூஸோ


7.
தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு
மடைமாற்றம்
மனமுறிவு
மனப் போராட்டம்
மனச்சிதைவு


8.
மேதைகள் மேதை களிடமிருந்து தான் உருவாகிறார்கள் என்பதை ஆய்வு செய்தவர்
மெக்லின்டு
ஸ்டான்லி ஹால்
கால்டன்
வாட்சன்


9.
கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை
1100
1125
1360
1260


10.
உன்னையே நீ அறிந்து கொள்
ரூஸோ
சாக்ரடீஸ்
ப்ரோபல்
அரிஸ்டாட்டில்