PG TRB PSYCHOLOGY QUIZ-04

0
827

PG TRB PSYCHOLOGY QUIZ-04

01)ஒழுக்க வளர்ச்சி படிநிலைகளை குறிப்பிட்டவர்?

வில்லியம் மக்டுகல்
பியாஜே
சிக்மன்ட் பிராய்டு
வாட்சன்


2.
குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர்
பிராய்டு
ரூஸோ
மாண்டிசோரி
அரிஸ்டாட்டில்


3.
சராசரி நுண்ணறிவு ஈவு
70-89
90-109
110-120
140க்கு மேல்


4.
கனவுகள் ஆய்வு என்ற நூலை எழுதியவர்
வாட்சன்
அண்டர்சன்
யுங்
சிக்மன்ட் பிராய்டு


5.
உட்காட்சி மூலம் கற்றலை விளக்கியவர்
ஸ்கின்னர்
தார்ண்டைக்
கோலர்
வாட்சன்


6.
நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது
12-13
13-14
14-15
15-16


7.
அகமுகன் புற முகன் பற்றி விளக்கியவர்
யுங்
ஹல்
டார்வின்
கால்டன்


8.
மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினரிடையே காணப்படும்
2-4
4-5
3-6
7-8


9.
டச்சிஸ்டாஸ்கோப் மூலம் அளந்து அறியப்படுவது
கவன வீச்சு
கவனமாற்றம்
நுண்ணறிவு
மனவளர்ச்சி


10.
கோஹ்லர் தனது பரிசோதனையில் பயன்படுத்திய குரங்கின் பெயர்
மேதா
டானி
டோழி
சுல்தான்