இலவச ஆன்லைன் தேர்வு-8 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் (இயல் 5 முதல் 9 வரை )|சாந்தி ஐஏஎஸ் அகாடமி

0
4488

TNPSC-GROUP-1-2-2A-4-VAO-TNTET-TNUSRB-TN POLICE SUB– தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி மற்றும் தமிழ் மடல் இணையதளம் இணைந்து வாரம்தோறும் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பொது தமிழ் பிரிவில் இருந்து, மாதிரி தேர்வுகளை(6th-12th) இலவசமாக நடத்துகிறது.

(மாதம்தோறும் நடப்பு நிகழ்வு மாதிரி தேர்வுகளையும் இலவசமாக நடத்தி வருகிறது)

Welcome to your சாந்தி ஐ.ஏ.எஸ். அகாடமி வழங்கும் தமிழ் தேர்வு [எட்டாம் வகுப்பு இயல் 6 முதல் 9 வரை ]

1. வெரீஇ என்பதன் பொருள்.

2. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடுவது

3. பண்டைய சேர நாட்டில் அமைந்தது பகுதி

4. கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கிய மன்னர்

5. தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படும் ஊர்

6. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா _____ பூங்கா

7. மாங்கனி நகரம்

8. வஞ்சி மாநகரம் என்ற பெயர் பெற்றது.

9. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்

10. உயிர்ற்றுப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு

11. LOOM – தமிழாக்கம்

12. மலைக்குகை எனும் பொருள் தரும் சொல்

13. கலிங்கத்துப் பரணியில் உள்ள தாழிசைகள்

14. தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி

15. எம்.ஜி.ஆர் பிறந்த நாள்

16. எம்.ஜி.ஆர்-க்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக் கழகம்

17. எம்.ஜி.ஆர் _____ வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார்

18. வாய்ப்பவளம் – இலக்கணக் குறிப்பு

19. வெற்றிலைபாக்கு – இலக்கணக் குறிப்பு

20. பொருள் கூறு : சித்தம்

21. திருமந்திரத்தில் உள்ள பாடல்கள்

22. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர்

23. அயோத்திதாசர் பிறந்த ஆண்டு

24. அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் தோற்றுவித்த ஆண்டு?

25. அயோத்திதாசர் பதிப்பிக்காத நூல்

26. மாகாணி, வீசம் போன்றவை _____ பெயர்கள்

27. ஒரு ரூபாய் என்பது _____ அணாக்கள் கொண்டது

28. சிறுகதை மன்னன்

29. யாப்பு இலக்கணப்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள்

30. எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது

31. சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவது

32. அடி _____ வகைப்படும்

33. பா____ வகைபடும்

34. அறநூல்கள் பலவும் _____ ஆல் அமைந்தவை

35. Saint – தமிழாக்கம்

36. கான் முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது-இக்குறளில் வரும் அணி

37. இகல் என்பதன் பொருள்

38. பாவை நோன்பு இருக்கும் மாதம்

39. திருவெம்பாவை இயற்றியவர்

40. மு.மேத்தா எழுதிய வரலாற்று நாவல் எது?

41. 1912-ம் ஆண்டு அம்பேத்கர் இளங்கலைப்பட்டம் பெற்ற பல்கலைக்கழகம் ____

42. அம்பேத்கர் 1920ல் பொருளாதார படிப்பிற்காக சென்ற இடம்

43. ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை அம்பேத்கர் நிறுவிய ஆண்டு?

44. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு?

45. கோமகளின் தமிழ்நாடு அரசின் விருது பெற்ற புதினம்

46. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ____ அணி

47. “ தீயினால் சுட்ட புண் ”- இக்குறளில் வரும் அணி _____ அணி

48. ஆசிரியப்பா _____ ஓசை உடையது

49. “ குக்கூ ” என்ற நூலின் ஆசிரியர்

50. f+ Ë

நாளை இத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் பெயர் விபரங்கள் நம் இணையதளத்தில் வெளியாகும்.

SHANTHI IAS ACADEMY-+91 90250 70679

இதோ உங்களுக்காக சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி வழங்கும் இலவச ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இலவச தேர்வுகள்…

➡️வாரத்தில் 2நாட்கள் கணித ஆன்லைன் வகுப்புகளும், மற்ற நாட்கள் current affairs, Gk- discussion ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.

➡️தினமும் 10முக்கிய வினாக்கள் குழுவில் பகிரப்படும்

➡️வாரம்தோறும் இலவச பொதுத்தமிழ் தேர்வுகள் (6th to 12th)

➡️மாதம்தோறும் இலவச நடப்பு நிகழ்வுகள் தேர்வுகள்

JOIN OUR WHATSAPP GROUP

Group-01click here

Group-02click here

Join our Telegram – Click here