உலகின் மிகப்பெரியவைகள் பட்டியல்

0
1133

உலகின் மிகப்பெரியவைகள் பட்டியல்

1.உலகில்‌ மிகப்பெரிய விலங்கு எது?
👉திமிங்கிலம்‌

2.உலகில்‌ உயரமான விலங்கு எது?
👉ஒட்டகச்சிவிங்கி

3.உலகில்‌ மிக உயரமான மலை எது?
👉இமயமலை

4.உலகிலேயே மிக நீளமான நதி எது?
👉அமேசான்‌(6.750 கிலோமீட்டர்‌)

5.உலகிலேயே மிக நீளமான நதியாகக்‌ கருதப்பட்ட நதி யாது?
👉நைல்‌ நதி (6,690 கிலோ மீட்டர்‌)

6.உலகியே மிக ஆழமான ஆழி எது?
மரியானாஆழி(11.522மீட்டர்‌),

7.உலகிலேயே மிகப்பெரிய நகரம்‌ எது?
👉லண்டன்‌

8.உலகிலேயே பெரிய பாலைவனம்‌ யாது?
👉சஹாராப்பாலைவனம்‌.

9.உலகிலேயே மிகச்‌ சிறிய அரசு எது?
👉வத்திக்கான்‌

10.உலகிலேயே பெரிய சமுத்திரம்‌ எது?
👉பசுபிக்‌ சமுத்திரம்‌

11உலகிலேயே பெரிய தீவு எது?
👉கிரின்லாந்து

12.உலகிலேயே பெரிய கண்டம்‌ எது?
👉ஆசியாக்கண்டம்‌

13.உலகிலேயே சிறிய கண்டம்‌ எது?
👉ஆஸ்திரேலியா

14.உலகிலேயே பெரிய நாடு எது?
👉கனடா (ருஷ்யா சிதறிய பிறகு)

15.உலகிலேயே அதிகளவில்‌ எரிமலைகள்‌ உள்ள நாடு எது?
👉இந்தோனேஷியா

16.உலகிலேயே அதிக மழை பெறும்‌ இடம்‌ யாது?
👉சிரப்புஞ்சி

17.உலகிலேயே பெரிய நன்னீர்‌ ஏரி யாது?
👉சுப்பீரியர்‌ ஏரி

18.சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும்‌ காலம்‌ யாது?
👉365 நாட்கள்‌, 6மணி 9நிமிடம்‌. 9.54 செக்கன்‌

19.உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம்‌ யாது?
👉எவரெஸ்ட்‌

20.உலகிலேயே பெரிய எரிமலை யாது?
👉லஸ்கார்‌

21.உலகிலேயே மிக நீளமான மலை எது?
👉அந்தீஸ்மலை

22.உலகிலேயே மிகவும்‌ பரந்த கடல்‌ எது?
👉தென்சீனக்கடல்‌

23.உலகிலேயே பெரிய ஏரி எது?
👉கஸ்பியன்‌ (ரஷ்யா, ஈரான்‌)

24.உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
👉ஏஞ்சல்ஸ்‌(வெனிசுவெலா) 979மீட்டர்‌

25.உலகிலேயே அதிக மக்கள்‌ தொகையுள்ள நாடு எது?
👉சீனா

26.உலகிலேயே குறைந்த மக்கள்‌ தொகையுள்ள நாடு எது?
👉வத்திக்கான்‌

27.உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்‌ எங்குள்ளது?
👉காரக்புர்‌

28.உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?
👉பைக்கால்‌ ஏரி

29.உலகிலேயே மிக நீளமான குகை எது?
👉மாமத்‌ குகை.

30.உலகில்‌ உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது?
👉நேபாளம்‌

31.உலகின்‌ மிகப்‌ பெரிய திரையரங்கம்‌?
👉நியூயார்க்‌ நகரில்‌ உள்ள ராக்ஸி திரையரங்கம்‌

32.உலகின்‌ மிகப்‌ பெரிய வைரச்‌ சுரங்கம்‌?
👉தென்னாப்பிரிக்காவில்‌ உள்ள கிம்பர்லி என்ற இடத்தில்‌ உள்ளது.

33.உலகின்‌ மிகப்‌ பெரிய நீர்வீழ்ச்சி?
👉வெனிசுலா நாட்டில்‌ உள்ள ஏஞ்சல்‌ நீர்வீழ்ச்சி.

34.உலகின்‌ மிகப்‌ பெரிய அணை?
👉அமெரிக்காவில்‌ உள்ள கெளல்டாம்‌ அணை.

35.உலகின்‌ மிகப்‌ பெரிய வளைகுடா?
👉மெக்ஸிகோ வளைகுடா

36.உலகின்‌ மிகப்‌ பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு?
👉இந்தியா

37.உலகின்‌ மிகப்‌ பெரிய தேசிய கீதம்‌?
👉கிரேக்க நாட்டின்‌ தேசிய கீதம்‌ தான்‌. இதில்‌ 128 வரிகள்‌ உள்ளன.

38.உலகின்‌ மிகப்‌ பெரிய பூங்கா?
👉ஜாம்பியா நாட்டிலுள்ள குல்பா பூங்காதான்‌. இதன்‌
பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்‌.

39.உலகின்‌ மிகப்‌ பெரிய சிறைச்சாலை?
👉ரஸ்ய நாட்டிலுள்ள கார்கோவ்‌ சிறைச்சாலை தான்‌.
இங்கு ஒரே சமயத்தில்‌ 40,000 கைதிகளை அடைக்க முடியும்‌.

40.உலகின்‌ மிகப்‌ பெரிய நூலகம்‌?
👉அமெரிக்காவில்‌ வாஷிங்டன்‌ நகரிலுள்ள அமெரிக்க காங்கிரஸ்‌ நூலகம்‌ தான்‌.

41.உலகின்‌ மிகப்‌ பெரிய கிறிஸ்துவத்‌ தேவாலயம்‌?
👉இத்தாலியிலுள்ள புனித பீட்டர்‌ தேவாலயம்‌ தான்‌.

42.உலகின்‌ மிகப்‌ பெரிய அரண்மனை?
👉சீனாவின்‌ பெய்ஜிங்‌ நகரிலுள்ள இம்பீரியல்‌ அரண்மனை தான்‌.

43.உலகின்‌ மிகப்‌ பெரிய ஹோட்டல்‌?
👉ரஸ்யாவின்‌ மாஸ்கோவிலுள்ள ரோஸிலா தான்‌

44.உலகின்‌ மிகப்‌ பெரிய ஸ்டேடியம்‌?
👉செக்கோஸ்லோவியாவிலுள்ள ஸ்டிராகு ஸ்டேடியம்‌ தான்‌

45.உலகின்‌ மிகப்‌ பெரிய இரயில்வே சந்திப்பு
👉அமெரிக்காவின்‌ நியூயார்க்கிலுள்ள கிராண்ட்‌ சென்ட்ரல்‌ டெர்மினஸ்‌ தான்‌.