');background-size:13px 13px;background-position:9px;background-color:#fff;background-repeat:no-repeat;box-shadow:0 -1px 1px 0 rgba(0,0,0,.2);border:none;border-radius:12px 0 0 0}amp-ad .amp-ad-close-button:before{position:absolute;content:"";top:-20px;right:0;left:-20px;bottom:0}amp-ad[sticky=bottom-right] .amp-ad-close-button,amp-ad[sticky=bottom] .amp-ad-close-button,amp-ad[sticky=left] .amp-ad-close-button,amp-ad[sticky=right] .amp-ad-close-button{top:-28px}amp-ad[sticky=top] .amp-ad-close-button{transform:rotate(270deg);bottom:-28px}amp-ad[sticky=left] .amp-ad-close-button{transform:rotate(90deg);left:0}[dir=rtl] amp-ad .amp-ad-close-button{right:auto;left:0;border-top-left-radius:0;border-top-right-radius:12px;background-position:6px}[dir=rtl] amp-ad .amp-ad-close-button:before{right:-20px;left:0}amp-ad[sticky]{z-index:2147483647;position:fixed;overflow:visible!important;box-shadow:0 0 5px 0 rgba(0,0,0,.2)!important;display:-ms-flexbox;display:flex;-ms-flex-direction:column;flex-direction:column}amp-ad[sticky=top]{padding-bottom:5px;top:0}amp-ad[sticky=bottom],amp-ad[sticky=top]{width:100%!important;max-height:20%!important;background:#fff}amp-ad[sticky=bottom]{max-width:100%;padding-bottom:env(safe-area-inset-bottom,0px);bottom:0;padding-top:4px}amp-ad[sticky=bottom-right]{bottom:0;right:0}amp-ad[sticky=left],amp-ad[sticky=right]{background:#fff}amp-ad[sticky=left] iframe,amp-ad[sticky=right] iframe{max-width:120px!important}amp-ad[sticky=left]{left:0}amp-ad[sticky=right]{right:0}@media (max-width:1024px){amp-ad[sticky=left],amp-ad[sticky=right]{display:none!important}}
/*# sourceURL=/extensions/amp-ad/0.1/amp-ad.css*/
அமிலங்களும் அதன் மூலங்களும் - Tamil Madal
- சிட்ரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
எலுமிச்சை
- லாக்டிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
பால்
- பார்மிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
எறும்பு கொடுக்கு
- பியூட்டைரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
வெண்ணெய்
- டாட்டாரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
திராட்சை
- அசிட்டிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
வினிகர்
- மாலிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
ஆப்பிள்
- யூரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
சிறுநீர்
- ஆக்ஸாலிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
தக்காளி
- ஸ்டீயரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
கொழுப்பு
- டானிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
தேநீர்
- ஹைட்ரோகுளோரிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
இரைப்பை
- அஸ்கார்பிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
சோடா பாணம்
- அனலின் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
வெங்காயம்
- பால்மிடிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
பாம் ஆயில்
- கார்பானுக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
பூண்டு
- அல்ஜினிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
கடல் பாசி
- கோலிக் அமிலம் அமைந்துள்ள பொருள் எது?
பித்தநீர்
error: Content is protected !!