12ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
243

தமிழக அரசு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் டவுன்லோட் செய்துகொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாணவர்கள் இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கல்லூரி சேர்க்கைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்னும் ஓரிரு வாரங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கீழ்க்காணும் CLICK HERE பட்டனை அழுத்தி உங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

CLICK HERE-01