2012 முதல் தற்போது வரை தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் செல்லும் – மத்திய கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு.

0
355

Breaking News: ஆசிரியர் தகுதிச்சான்று ஆயுள் முழுவதும் செல்லும் -மத்திய அரசு அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார்.

2012 முதல் தற்போது வரை தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.