சூரிய குடும்ப அட்டவணையை மிக எளிமையாக நினைவில் வைத்து கொள்ள உதவும் ஷார்ட்கட்ஸ்

0
1587

அன்பார்ந்த TNPSC/TNUSRB/RRB/BANK போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்க இருக்கும் நண்பர்களே…

நமது SHORTCUT ACADEMY YOUTUBE சேனல், உங்களுக்காக நமது பாடப் பகுதி மற்றும் பொதுஅறிவு பகுதியில் இருக்கக்கூடிய குழப்பமான பகுதியினை தெரிந்தெடுத்து அதை மிக எளிமையாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் விதத்தில் உருவாக்கி, அந்த பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு சரியான விடையை நாம் அளிக்கும் விதத்தில் காணொளிகளை வழங்கிவருகிறது. காணொளிகளை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்.

சூரிய குடும்ப அட்டவணையை (தற்சுழற்சி காலம், சூரியனை சுற்றும் காலம், தொலைவு, துணைக்கோள்களின் எண்ணிக்கை) மிக எளிமையாக நினைவில் வைத்து கொள்ள உதவும் ஷார்ட்கட்ஸ்

(கீழே உள்ள click here பட்டனை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்)

Click here

இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள். உங்களின் கருத்துகளையும் உங்களுக்கு shortcut தேவைப்படும் பகுதியினையும் கமெண்ட் பாக்ஸ் இல் பதிவிடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். மறக்காமல் நமது சேனலையும் SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

Click here to Subscribe our youtube channel