மீண்டும் சில தளர்வுகளுடன் ஜூலை 05 வரை ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு| lockdown Extended in TN

0
329

தமிழகத்தில், சில தளர்வுகளுடன் ஜூன் 27 முதல் ஜூலை 05 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

ஏற்கனவே ஜூன் 25 காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஊரடங்கு ஜூலை 05 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நான்கு வகை கூட்டங்களாக மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ற படி தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முழு விபரங்களுக்கு கீழே டவுன்லோட் லிங்கில் சென்று pdf-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

click here