500 Questions with Answers
- திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100
- தமிழர் அருமருந்து :ஏலாதி
3.களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்
- தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்
- கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை
- இலங்கையில் சீதை இருந்த இடம் “:அசோக வானம்
- தமிழர் கருவூலம் :புறநானூறு
- ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்
- கதிகை பொருள் :ஆபரணம்
- கோவலன் மனைவி :கண்ணகி மாதவி
- பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி
- மடக் கொடி :கண்ணகி
- இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்
- 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு
- சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்
- சங்க கால மொத்த வரிகள் :26350
- ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்
- கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி
- கபிலர் நண்பர் :பரணர்
- அகநானூறு பிரிவு :3
- ஏறு தழுவல் :முல்லை
- கலித்தொகை பாடல் :150
- கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்
- கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி
- மணிமேகலை காதை :30
- நாயன்மார் எத்தனை பேர் :63
- தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்
- நாயன்மார்களில் பெண் எத்தனை :3
30.தொகை அடியார் :9
- திராவிட திசு :ஞானசம்பந்தர்
- அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்
- சைவ வேதம் :திரு வாசகம்
- திருமந்திர பாடல் :3000
- நாளிகேரம : தென்னை
- போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்
- தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி
- சிற்றிலக்கியம் வகை :96
- இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்
- சைவ திருமுறை எத்தனை :12
- பாரதி இயற்பெயர் :சுப்பையா
- சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா
- பிள்ளைதமிழ் பருவம் :10
- சித்தர் எத்தனை பேர் :18
- நாடக தந்தை :பம்மல்
- குழந்தை கவி :அழ வள்ளியப்பா
- முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை
- இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்
- மூன்றாம் சங்கம் :மதுரை
- நான்காம் சங்கம் :மதுரை
51. மண்சப்தாரி முறை :அக்பர்
- சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு
- பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்
- செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்
- தைமுர் படையெடுப்பு :1398
- துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்
- முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி
- I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6
- நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு
- சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு
- 1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி
- பொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9
- பாகிஸ்தான் கோரிக்கை :1940
- பெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923
- உலக வணிக அமைப்புகள் :ஜி 12
- கேஸரி பத்திரிக்கை தலைவர் :திலகர்
- மாஸ்கோ நகரத்தை அலித்தவர் :ஸ்டாலின்
- பெண் வன்கொடுமை சட்டம் :1921
- உலக அமைத்திக்கு ஏற்ப்பட்ட பங்கம் :முதல் உலக போர்
- போப் எழுச்சி பெற்ற ஆண்டு :6
- நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்
- பொசுக்க பட்ட மத குரு :ஜான்ஹஸ்
- நடனம் ஆடுபவர் :விரலியர்
- ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி
- ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3
- மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு
- முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி
- மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215
- தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்
- இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்
- உலக பெண்கள் ஆண்டு :1978
- விதவை மறுமண சட்டம் :1856
- JRY திட்டம் :1989
- NREP வருடம் :1980
- உலக எழுத்தறிவு தினம் :செப்டெம்பர் 8
- தொட்டில் குழந்தை திட்டம் :1992
- சம ஊதிய சட்டம் :1976
- வியன்னா பிரகடனம் :1993
- பேருகால சட்டம் :1961
- மனித உரிமை தினம் :டிசம்பர் 10
- நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra
- கிராம பொருளாதரம் :நேரு
- வெப்ப மண்டல முக்கிய பயிர் “நெல்
- ஒரு திட்டமான சராசரி காலம் :30
- அயனி அடுக்கு எது வரை :80-500 வரை
- குஜராத் நிலநடுக்கம் :26 ஜனவரி 2001
- சுனாமி எம்மொழி சொல் :ஜப்பன்
- பசுபிக் என்ன வடிவம் :முக்கோணம்
- சிலிகா அலுமினியத்தால் ஆனது :சியால்
- I NA சபையில் பணியாற்றும் மொத்த நபர்கள் :7500
.101 ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு – மார்ச், 1896
- சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் – ரா.பி.சேதுப்பிள்ளை
- தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் – ரா.பி.சேதுப்பிள்ளை
- உரைநடையில் அடுக்குமொழியையும், உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் – ரா.பி.சேதுப்பிள்ளை
105 ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் – நெல்லை
106 ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச் தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் – கம்பர் கழகம்
- ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை – 14
- ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் – திருவள்ளுவர் நூல் நயம்
109ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் – தமிழகம் ஊரும் பேரும்
- 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் – ரா.பி.சேதுப்பிள்ளை
- ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது – சாகித்ய அகாதமி
- ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ………………………. பட்டம் வழங்கிச் சிறப்பித்தது – முனைவர் பட்டம்
- ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று – கடற்கரையினிலே (நூல்)
- ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் – ஐந்தாண்டுகள்
- ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு – ஏப்ரல், 1961
- திருமுருகாற்றுப்படை எழுதியவர் ?
- நக்கீரர்
- பொருநராற்றுப்படை எழுதியவர் ?
- முடத்தாமக் கண்ணியார்
- சிறுபாணாற்றுப்படை எழுதியவர்
- நல்லூர் ந்தத்ததனார்
119.மலைபடுகடாம் எழுதியவர் ?
- பெருங்கௌசிகனார்
- முல்லைப்பாட்டு எழுதியவர் ?
- நப்பூதனார்
- .குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
- கபிலர்
- பட்டினப்பாலை எழுதியவர் ?
- உருத்திரங்கண்ணனார்
- நெடுநல்வாடை எழுதியவர் ?
- நக்கீரர்
- மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
- மாங்குடி மருதனார்
- நாலடியார் எழுதியவர் ?
- சமண முனிவர்கள்
- நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
- விளம்பி நாகனார்
- இன்னா நாற்பது எழுதியவர் ?
- கபிலர்
- இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்
- திரிகடுகம் எழுதியவர் ?
- நல்லாதனார்
- ஆசாரக்கோவை எழுதியவர் ?
- முள்ளியார்
- பழமொழி எழுதியவர் ?
- முன்றுரையனார்
- சிறுபஞ்சமூலம் எழுதியவர் ?
- காரியாசான்
- ஏலாதி எழுதியவர் ?
- கணிமேதாவியர்
ஐந்தினை ஐம்பது எழுதியவர் ?
- மாறன் பொறையனார்
- திணை மொழி ஐம்பது எழுதியவர் ?
- கண்ணன் சேந்தனார்
ஐந்தினை எழுபது எழுதியவர் ?
- மூவாதியார்
- திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ?
கணிமேதாவியர் - முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ?
- கூலடூர் கிழார்
- கைந்நிலை எழுதியவர் ?
- புல்லங்காடனார்
கார் நாற்பது எழுதியவர் ?
- – கண்ணன் கூத்தனார்
- களவழி நாற்பது எழுதியவர் ?
- பொய்கையார்
- குண்டலகேசி எழுதியவர் ?
- நாதகுத்தனார்
- வலையாபதி எழுதியவர் ?
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
சூளாமணி எழுதியவர் ?
- – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- நீலகேசி எழுதியவ
- தோலாமொழித் தேவர்
- புற்பொருள் எழுதியவர் ?
- ஐயனாரிதனார்
யாப்பருங்கலம் எழுதியவர் ?
- – அமிதசாகரர்
- வீரசோழியம் எழுதியவர் ?
புத்தமித்திரர் - நன்னூல் எழுதியவர் ?
- பவணந்தி முனிவர்
- தொன்னூல் விளக்கம் எழுதியவர் ?
- வீரமா முனிவர்
151உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
152.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார
்153.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம
்154.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
155.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
156.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர
்157.பூ பெயர்ச்சொல்லின்வகை தேர்க? சினைப்பெயர
்158.உழுதல் பெயர்ச்சொல்லின்வகை தேர்க?தொழிற்பெயர
்159.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
160.முதுமக்கள்-இலக்கணக்குறிப்புதருக? பண்புத்தொகை
161.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
162.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
163.வாய்ப்பவளம்-என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
்164.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
165.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
166.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
167.இந்தியாவில் பின்பற்றப்படும்வங்கி வீதம்? கழிவு வீதம்
168.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
டி169.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல
்170.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்டஆண்டு 1971
171.உச்சநீதிமன்றநீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது? 65 வயது
172.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
173.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
174.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார
175.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
176.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன
177.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
178.நீதிக்கட்சியை நிறுவியவர்களில்ஒருவர் பி.டி.ராஜன
179.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949
180.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20
181.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள
182.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
183.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்
184.தேசிய அருங்காட்சியகம்டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949
185.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை
186.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
187.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
188.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்த
189.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
190.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
191.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
192.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்
193.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
194.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்
195.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
196.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
197.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்
198.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
199.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்
200.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை
281நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
- இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
- பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
- தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
- தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
- தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)
- தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)
- சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்
- சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்
- சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்
- ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)
- தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)
- உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் – விஸ்வநாதன் ஆனந்த்
- தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை
- தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி
- தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்
- தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS
- தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்
- தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்
- தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி
- தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி
- தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்
- தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசகவதம் (1916)
- தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)
- தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்
- தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்
- தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)
- தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)
- தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)
- தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)
- தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)
- மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
- மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்
- மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)
- மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)
- மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)
- மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)
- மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)
- மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்
322 மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்
- மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர்
- மிகப் பழமையான அணை – கல்லணை
- மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)
- மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)
- மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)
- மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்
- தமிழகத்தில் வன விலங்கு சரணாலயம் எத்தனை :7
- பறவை சரணாலயம் எத்தனை :13
331 பறவை வகை எத்தனை :5
- தாவர வகை எத்தனை :3000
- நச்சு பாம்பு வகை எத்தனை :52
- செம்மொழி எத்தனை :8
- உலக மொழிகள் எத்தனை :6000
- இந்தியாவில் பேசும் மொழி :845
- அங்கீகாரம் செய்யபட்ட மொழி :22
- தேசிய மொழி :ஹிந்தி
- இந்திரா அழிவு :2004
- தொல்காப்பிம் உருவான காலம் :இடைக்காலம்
- சித்தேரி மலை :தருமபுரி
- தமிழ் எப்போது ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டடு :1958
- மண் உருவாக முக்கிய காரணி :காற்று
- சுண்ணாம்பு கல் ஓரு :உலோகம்
- சொர்ணவரி முறை வேறு பெயர் :கரீபெ
- உலக வணவிலங்கு தினம் :அக்டோபர் 4
- தமிழ்நாட்டில் காணும் முக்கிய கனிமம் :கிராபைட்
- நமது உடலில் உள்ள கார்பன் கொண்டு எத்தனை பென்சில் செய்யலாம் :9000
- தேசிய பேரவை கூடிய ஆண்டு :1792
- தொழிலாளர் சங்கம் :1825
- பாஸ்டில் சிறை தகர்ப்பு :1789 ஜுலை 14
354 ப்ரெஞ்சு புரட்சி :1789
- ரோபஸ்பியர் கொல்லப்பட்ட ஆண்டு :1794
- நைல் நதி கொண்டு நாள்கள் கணக்கெடுப்பு செய்தால் எத்தனை :365
- சீனா முதல் புகழ் பெற்ற மன்னர் :பூசி
- ரோமானிய பேரரசு உருவாக்கப்பட்ட ஆண்டு :1000
- யேசு சபை உறுப்பினர் எண்ணிக்கை :60
- கூபுவின் உயரம் :481
- சீசர் கொல்லப்பட்ட ஆண்டு :கி மு 44
- சிலவை போர் :1095-1444
- மறுமலர்ச்சி தோன்றி ஆண்டு :16 நூற்றாண்டு
- டைரக்டர் அரசு தோன்றிய ஆண்டு :1795
- எந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டி துவங்கியது :கி மு 776
- மாக்ண கார்ட்ட அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு :1215
- புரட்சியின் போக்கு :1789-1799
- சிசேரோ யார் :பல்துறை அறிஞர்
- கொலம்பஸ் எந்த நாடு :இத்தாலி
- சமணம் மற்றும் பௌத்தம் தோன்றிய ஆண்டு :6 நூற்றாண்
- தருமம்மால் பிறந்த ஊர் :தட்டான் குடி
- சுதந்திர இந்தியாவின் தலமை ஆளுநர் :
மவுண்ட் பேட்டன் - நீதிகட்சி வெளியிட்ட பத்திரிகை எது : திராவிடன்
- ஏலிசை மன்னர் :தியாகராஜ பாகவதர்
- வரியில்லா வணிகம் :சிராஸ் உத் தொலா
- இம்பீரியம் பொருள் :ஏகாதிபத் தியம்
- பேர்லின் மாநாடு :1878
- சர்வதேச சங்கம் :1920
- சீனா ஜப்பானிடம் ஒப்படைத்த தீவு :பார்மோஸா
- இயற்கை கோட்பாடு :அறிக்கை 21
- சர்வாதிகாரிகளின் ஆட்சி :1922-45
- பாசிச கட்சிக்கு முற்றுப்புள்ளி :முசோலினியின் இறப்பு
- Ctbt ஆண்டு :1996
- சுபாஸ் பர்மிய சென்ற ஆண்டு :1942
- தொழிலாளர் சட்டம் :1921
- திராவிட முன்னேற்ற கழகம் நிறுவியது :அண்ணா
- முஸ்லி ம் லீக் :1906
- ஆயுத சட்டம் :1878
- ஜாலியன்வாலாபாக் என்பது :பூங்கா
- இடைக்கால அரசு :நேரு
- புத்தர் திருமுறை :பீடகம்
- வெள்ளை ஆடை அணித்தவர் :ஸ்வேதம்பரர்
- ஏதேசதிகாரங்கள் உதவியாளர் :செனட்
- மனோர் பொருள் :விவசாயி
- முரட்டு கூட்டம் :மழை சாதியினர்
- மறுமலர்ச்சி தாயகம் :இத்தாலி
- கார்ட்ரைட் கண்டுபிடித்தது :விசைத்தறி
- கிரேட் பிரிட்டன் ஓரு :தீவு
- தமிழ் மொழி எத்தனை ஆண்டு பழமையானது :2500
- பரம்பு மலை ஆட்சி :பாரி
- கார்சியா இளைஞன் :நேபோலியன்
- ரோமானிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3
- நீதி காவலர் :பாரோ
- எகிப்து நினைவு சின்னம் :கர்ணகோவில்
- திராவிட நாகரீக மையம் :தமிழகம்
- இங்கிலாந்து இதயம் :முதலாம் ரிச்சர்டு
- நாணல் என்பது :எழுதுகோல்
- ராஜராம் மனைவி :தாராபாய்
- பாபர் பிறந்த ஆண்டு :1483
- நீதியின் ஊற்று :ஷெர்ஷா
- அம்பாய்ண படுகொலை :1623
- மராட்டிய போர் :கொரில்லாப் போர்
- பாபர் மூத்த மகன் :ஹுமாயூன்
- உசேன் மகன் யார் :ஷெர்ஷா சூர்
- ஷாஜகான் பிறந்த ஆண்டு :1592
- அகமது நகர் நிறுவியது :சாந்த் பீவி
- சுபா நிர்வாகம் செய்தது :சுபைதார்
- பால்பான் பேரன் :கைகுராபாத்
- ஆழ்வார் :12
- ஏழை காப்பாளர் :மொய்ன் உத்தேன் சிஸ்டி
: 421. இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4
- நன்கபர்வத சிகரம் உயரம் :8595 M
- சரஸ்வதி ஆற்றின் தொடர்ச்சி :காக்ரா
- பிரம்மபுத்திரா ஆறு உருவாக்கிய பள்ளத்தாக்கு :திகாங்
- அலை சக்தி மையம் உள்ள இடம் c:விழிங்கம்
- காபி உற்பத்தியில் கர்நாடக பங்கு :60%
- முதல் வாகன தொழிலகம் :1947
- இந்தியாவில் தயாரிக்கப்படும் எண்ணெய் :ஸோயபீன்ஸ்
- வசந்த கால பயிர் :கோதுமை
- முக்கிய பான பயிர் :காபி
- மின்னியல் நகர் :பெங்கலூர்
- இந்தியா தாராள வணிக கொள்கை எப்போது பின்பற்றியது :2004
- கங்கை நதி ஓரம் வாழும் மக்கள் :400 மில்லியன்
- அமில மலை கண்டறியபட்ட ஆண்டு :1852
- ஒவ்வொரு நாளும் மனிதன் எத்தனை முறை சுவாசிக்கிரான் :2200
- இந்திய கடற்கரை நீளம் :7516M
- உலக காய்கறிகள் உற்பத்தி இந்தியா எந்த இடம் :13
- ராஜஸ்தான் சமவெளி அகலம் :300M
449 மிக குறைந்த மலை பெய்யும் இடம் :தார் பாலைவனம்
- முருகை பாறைகலால் ஆனது :லட்ச தீவுகள்
- விண்வெளி பற்றிய பழமையான நூல் ஆரியபட்டியம்
- ஜோவியன் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் கிரகங்கள் வியாழன், சனி, யுரேனஸ்
- துருவநட்சத்திரம் காணப்படும் திசை வடக்கு
நோவா என்பது நட்சத்திரத்தின் கடைசி வெடிப்பு - உலகின் முதல் விண்வெளி வீரர் யூரிகாரின் (ரஷ்யா) 1961
- உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963
- விண்வெளியில் இறங்கி நடந்தவர் அலெக்சி லியனேவ் 1965
- நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்
- நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்டரன்
- முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா (சல்யூட் 7)
- முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (கொலம்பியா விண்வெளி ஓடம்)
- சூரியனின் வெப்பநிலை எவ்வளவு?
மேற்பரப்பு 6000 டிகிரி செல்சியஸ். உட்பரப்பு 14 மில்லியன் டிகிரி செல்சியஸ் - அன்னலூர் கிரகணம் என்பது?
முழுச்சூரிய கிரகணம் - சூரியனை மிகக் குறைந்த நாளில் சுற்றி வரும் கோள் எது?
புதன் - மிகவும் வெப்பமான கோள் எது?
வெள்ளி
மிகப்பெரிய கோள் எது?
- வியாழன்
467.
பூமிக்கும் சந்திரனுக்கும் அதிகபட்ச தூரம் (அப்போஜி) 4,06,000 கி.மீ
468.
பூமிக்கும் சந்திரனுக்கும் குறைந்தபட்ச தூரம் (பெரிஜி) 3,64,000 கி.மீ
469.
பூமியை சூழந்துள்ள வாயு மண்டத்தின் உயரம் 960 கி.மீ.
டிரோபோஸ்பியர் பரவியுள்ள தூரம் 8 முதல் 18 கி.மீ வரை
470.
ஸ்டிரேடோஸ்பியர் பரவியுள்ள தூரம் 50 கி.மீ வரை
471.
மீசோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ வரை
472.
அயனோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ முதல் 640 கி.மீ வரை
473.
எக்ஸோஸ்பியர் பரவியுள்ள தூரம் 400 கி.மீ வரை
- ஏர் இந்தியா பெயர் மாற்றம் செய்யபட்ட ஆண்டு :1946
- இந்திய விரைவு சாலை எத்தனை km :200
- தற்போது காடுகள் சதவீதம் :20%
- தமிழ்நாட்டில் உள்ள தாவர இனங்கள் வகை :3000
- சூறாவளி மழைபொலிவு :நவம்பர்
- பட்டுபுழுக்கள் வளர்ச்சி மையம் எங்கு உள்ளது :ஓசூர் மிகப்பெரிய கோள் எது? வியாழன் (ஜீபிடர்)
480 மிகச்சிறிய கோள் எது? புளுட்டோ
- கோள்களில் பூமியானது உருவ அளவில் எந்த இடத்தில் உள்ளது? 5வது இடம்
- மிகப்பிரகாசமான கோள் எது? வெள்ளி
- முதல்முதலாக கண்டறியப்பட்ட கோள் எது? புதன்
- அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள் எது? சனி
487 நீலக்கோள் என அழைக்கப்படும் கோள் எது? பூமி
- மிகவும் சூடான கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)
- விடிவெள்ளி எனப்படும் கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)
- மற்ற கோள்களைப்போல் அல்லாமல் எதிர் திசையில் சுற்றுக்கோள் எது? வெள்ளி (வீனஸ்)
- சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)
- சிகப்பு கிரகம் எது? செவ்வாய்
- சூரிய குடும்பத்தில் தனிச்சிறப்பான கோள் எது? புமி
- பூமிக்கு வெளிப்புறமாக அமைந்த முதல் கோள் எது? செவ்வாய்
- தூசிகளின் கிரகம் எது? செவ்வாய்
- மிகவேகமாக சுற்றும் கிரகம் எது? புதன்
- கலிலியோவினால் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கிரகம் எது? வியாழன் (ஜீபிடர்)
- சாதாரண கண்களினால் காணக்கூடிய கிரகம் எது? வியாழன் (ஜீபிடர்)
- நவீன காலத்தில் கண்டறியப்பட்ட கிரகம் எது? யுரேனஸ்
- சூரிய குடும்பத்தின் மிகச் குளிச்சியான கிரகம் எது? புளுட்டோ
- பூமியின் சகோதரி என்று அழைக்கப்படும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)
- பூமியின் இயற்கை துணைக்கோள் எது? சந்திரன்
- மிகப்பெரிய துணைக்கோள் எது? கேணிமீட்
- சூரியனின் வெளிப்புற வெப்பநிலை எவ்வளவு? 6000 degree celcious
- துணைக்கோள்களே இல்லாத கிரகங்கள் எவை? புதன், வெள்ளி, புளுட்டோ
- பூமியின் வாயுமண்டல வெப்பநிலை எவ்வளவு? 15 degree celcious
- டைட்டன் என்ற கிரகத்தின் துணைக்கோள் எது? சனி
- சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது? பிராக்ஸிமா
- பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் எது? வெள்ளி (வீனஸ்)
- அஸ்டிராய்டுகள் என்பது என்ன? சிறிய கோள்கள்
- அஸ்டிராய்டுகள் எந்த இரு கோள்களுக்கு இடையே அமைந்துள்ளது? செவ்வாய் மற்றும் வியாழன்