IBPS RRB PO Notification 2021 – Apply Online for Office Assistant & Officer Posts

0
200

IBPS RRB PO Notification 2021 – Apply Online for Office Assistant & Officer Posts

வங்கி பணியாளர் தேர்வு வாரியமான IBPS நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Regional Rural Banks வங்கிகளில் Officers (Scale-I, II & III) & Office Assistants (Multipurpose) பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம்IBPS
பணியின் பெயர்Officers & Office Assistant
பணியிடங்கள்Various
கடைசி தேதி08.06.2021 – 26.06.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

Officers (Scale-I, II & III) & Office Assistants (Multipurpose) ஆகிய பணிகளுக்கு 10,000 + காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Office Assistant (Multipurpose) – 5076
  • Officer Scale-I (Assistant Manager) – 4206
  • Officer Scale-II – 1060
  • Officer Scale-III – 156
IBPS வயது வரம்பு :

பதிவுதாரிகள் 01.06.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்பு கொண்டிருக்க வேண்டும்

  • Officers – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40
  • Office Assistants – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28
IBPS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s degree/ MBA பட்டங்களில் ஏதெனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் போதுமான முன் அனுபவம் கொண்டிருந்தால் கூடுதல் சிறப்பு.

IBPS தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Prelims Exam, Mains Exam, Interview ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் அடிப்படையில் மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

IBPS RRB 2021 முக்கிய நாட்கள்:

EventDate
IBPS RRB 2021 Notification Date07 June 2021
Starting Date of IBPS RRB 2021 Registration08 June 2021
Last Date of IBPS RRB 2021 Registration26 June 2021
Download of call letters for Pre- Exam Training09 July 2021
Conduct of Pre-Exam Training19 July to25 July 2021
IBPS RRB Clerk Admit Card and IBPS RRB PO Admit CardJuly/ August, 2021
IBPS RRB Clerk Prelims Exam Date and IBPS RRB PO Prelims Exam Date 202101 August to 21 August 2021
IBPS RRB Result Date 2021September 2021
IBPS RRB Officer Scale 2 and 3 Exam Date 202125 September 2021
IBPS RRB Officer Scale 2 and 3 Admit Card Date 2021Expected in first week of September 2021
IBPS RRB PO Mains Exam Date25 September 2021
IBPS RRB PO Clerk Mains Exam Date03 October 2021
Conduct of interview (For Officers Scale I, II and III)October/November 2021
Provisional Allotment (For Officers Scale I, II and III & Office Assistant. (Multipurpose))January 2022
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் 08.06.2021 அன்று முதல் 26.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

APPLY LINKCLICK HERE

NOTIFICATION DOWNLOAD

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து NOTIFICATION -ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.