இலவச ஆன்லைன் தேர்வு-7ஆம் வகுப்பு பொதுத்தமிழ் (இயல் 1 முதல் 5 வரை )|சாந்தி ஐஏஎஸ் அகாடமி

1
8477

TNPSC-GROUP-1-2-2A-4-VAO-TNTET-TNUSRB-TN POLICE SUB– தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி மற்றும் தமிழ் மடல் இணையதளம் இணைந்து வாரம்தோறும் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பொது தமிழ் பிரிவில் இருந்து இலவசமாக நடத்துகிறது.

(மாதம்தோறும் நடப்பு நிகழ்வு மாதிரி தேர்வுகளையும் இலவசமாக நடத்தி வருகிறது)

Welcome to your சாந்தி ஐ.ஏ.எஸ். அகாடமி வழங்கும் தமிழ் தேர்வு [ஏழாம் வகுப்பு இயல் 1 முதல் 5 வரை]

1. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்

2. பகைவரை வென்றதைப் பாடுவது —————— இலக்கியம்

3. குற்றியலுகரத்தின் வகைகள்

4.முற்றியலுகரம் எ.கா

5. நெடில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல்

6. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எ.கா

7._____ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் சொற்கள் குற்றியலுகரம் இல்லை

8. _____ என்பது அசைச்சொல்

9. Phonology – தமிழாக்கம்

10. சுரதாவின் இயற்பெயர்

11.காட்டைக் குறிக்கும் வேறு பெயர்

12. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்

13. ஜாதவ் பயேங்-ற்கு இந்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கியது எந்த ஆண்டு?

14. ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ___ மாத்திரை

15. வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு

16. “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” எனக் கூறியவர்

17.”யாண்டு” என்பதன் பொருள்

18. “பரி” என்பதன் பொருள்

19. நேதாஜி மதுரைக்கு வந்த ஆண்டு

20. “முத்துராமலிங்கத் தேவரை தென்னாட்டுச் சிங்கம் எனச் சொல்லுகிறார்களே அது சாலப்பொருந்தும்” எனக் கூறியவர்

21. இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல்

22. வழக்கு ____ வகைப்படும்

23. இயல்பு வழக்கு ____வகைப்படும்

24. செத்தார் என்பதை துஞ்சினார் எனக் குறிப்பிடுவது

25. அஞ்சு ____ போலி

26. முதற்போலி எ.கா.

27. Ballad – தமிழாக்கம்

28. vow – தமிழாக்கம்

29. முள்+தீது

30. “காட்டின் வளம்” எனக் குறிக்கப்படும் விலங்கு

31. மிளை, பொச்சை இவை எவற்றைக் குறிக்கும் சொற்கள்

32. “மதலை” என்பதன் பொருள்

33. “அழுவம்” என்பதன் பொருள்

34. இயற்கை "வங்கூழ்" ஆட்ட – மேற்கோள் காட்டப்பட்ட சொல்லின் பொருள்

35. நெடுந்தொகை என அழைக்கப்படும் நூல்

36. உலகு கிளர்ந்தன்ன உருகெழு "வங்கம்" – மேற்கோள் காட்டப்பட்ட சொல்லின் பொருள்

37.______ புனை கதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் “ஜீல்ஸ் வெர்ன்”

38. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி

39. வடசொல் – எ.கா.

40. மலை எனும் பொருள் தரும் சொல்

41. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது

42. விச்சை என்பதன் பொருள்

43. “பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று பாடியவர்

44. தமிழில் ____ ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன.

45. பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் ______ எனப்படும்

46. “சே” – என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்

47. “தே” – என்னும் ஒரெழுத்து ஒருமொழியின் பொருள்

48.உரிப் பகாப்பதம் எ.கா.

49.கப்பல் கட்டும் கலைஞர்கள் _____ என்று அழைக்கப்பட்டனர்

50. அவனை ___ இயற்சொல்


SHANTHI IAS ACADEMY-+91 90250 70679

இதோ உங்களுக்காக சுரண்டை சாந்தி ஐஏஎஸ் அகாடமி வழங்கும் இலவச ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இலவச தேர்வுகள்…

➡️வாரத்தில் 2நாட்கள் கணித ஆன்லைன் வகுப்புகளும், மற்ற நாட்கள் current affairs, Gk- discussion ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.

➡️தினமும் 10முக்கிய வினாக்கள் குழுவில் பகிரப்படும்

➡️வாரம்தோறும் இலவச பொதுத்தமிழ் தேர்வுகள் (6th to 12th)

➡️மாதம்தோறும் இலவச நடப்பு நிகழ்வுகள் தேர்வுகள்

JOIN OUR WHATSAPP GROUP

Group-01click here

Group-02click here

Join our Telegram – Click here