தென்காசி மாவட்டம் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ள| TENKASI district swab test result

0
415

தென்காசி மாவட்டத்தில் வசிப்பவர்கள், Swab Test கொடுத்திருந்தால், கொரோனா பரிசோதனை முடிவுகளை கீழே இருக்கும் பக்கத்தில் உங்கள் பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் ,மற்றும் SRF ID-ஐ உள்ளீடு செய்து submit செய்து உங்கள் RESULT-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


STEP 1
முதலில் கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து தென்காசி அரசு மருத்துவமனையின் முகப்பு பக்கத்திற்கு செல்லவும்.

தென்காசி அரசு மருத்துமனையின் இணைய பக்கத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்

STEP 2

மேலே கண்டது போல் திறக்கும் பக்கத்தில் உங்கள் பெயர், மொபைல் நம்பர், உங்கள் SRF ID (உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் காணலாம்)
இம்மூன்று தகவலையும் உள்ளீடு செய்து SUBMIT பட்டணை கிளிக் செய்யவும்.

STEP 3
இப்போது உங்கள் ரிப்போர்ட் என்ன என்று காண்பிக்கப்படும். வரும் முடிவினை அதற்கு மேல் வலது பக்கம் அல்லது கீழ் இடப்பக்கம் கொடுத்துள்ள Download/Print பட்டணை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.