தமிழ் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி திட்டம்.

0
256

இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார்.
இது போன்றே இன்று (20.05.2021) சேலம் , உருக்காலை வளாகத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைகாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.