TNPSC/TNUSRB/LAB ASSISTANT தேர்வர்களுக்கு ஒரு நற்செய்தி

0
835

TNPSC தேர்வர்களுக்கு ஒரு நற்செய்தி…

TNPSC/TNUSRB/LAB ASSISTANT தேர்வர்களுக்கு உதவும் வகையில் தென்காசி மாவட்டம், சுரண்டை சாந்தி IAS அகாடமி இலவச ஆன்லைன் நேரடி வகுப்புகளை வழங்கி வருகிறது.இலவச வகுப்பில் கலந்து பயன்பெறுங்கள். நேரடி வகுப்புகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுரண்டை சாந்தி ஐ.ஏ.எஸ் அகாடமி ஆன்லைன் வகுப்பு விபரங்கள்

➡️புதன் மற்றும் வியாழக்கிழமை(3.00pm-4.30pm) கணித வகுப்பு நேரலை(RRB.TNPSC.TNUSRB)

➡️வெள்ளி இரவு(9.00pm-10.00pm)- டி.என்.பி.எஸ்.சி கேள்வி நேரம்

➡️சனிக்கிழமை பகல்- பொதுஅறிவு வகுப்பு(நேரம் குழுவில் தெரிவிக்கப்படும்)

➡️சனிக்கிழமை இரவு(9.00pm-10.00pm)-ஆய்வக உதவியாளர் கேள்வி நேரம்

➡️ஞாயிற்றுக்கிழமை – ஆய்வக
உதவியாளர் அறிவியல் வகுப்பு (நேரம் குழுவில் தெரிவிக்கப்படும்)

சாந்தி ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ஆன்லைன் வகுப்பு (லிங்க்👇)

❇️❇️ TNPSC/TNUSRB/LAB ASSISTANT தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் SHANTHI IAS ACADEMY வழங்கும் -SSC கணித வகுப்புகள்


நேரம்:3.00pm-04.30pm


(கீழே உள்ள click here பட்டனை கிளிக் செய்து வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்)

Click here to join online class