G.O.No.248, Dated: 20-05-2021 – கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம்…

0
296

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம்

6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனத்திற்கு அரசாணை வெளியீடு

ஊதிய செலவினங்களுக்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு