1.பெண்களுக்கு வாக்குரிமை அளித்த உலகின் முதல் நாடு எது ?
2. “நிர்வாசன் சதன்” என்பது
3. தமிழக காவல்துறையிலிருந்து முதல் முறையாக தேசிய ஆணழகன் போட்டிக்கு தேர்வாகியுள்ள காவலர் யார் ?
4. எந்த நாட்டு ராணுவத்திற்கு இந்தியா ஒரு லட்சம் கரோனா ஊசிகளை வழங்கியுள்ளது ?
5. டெல்லியில் நடைபெற்ற உலக துப்பாக்கி சூடுதலில் இந்தியா பெற்ற பதக்கங்கள் எத்தனை ?
6. உலக நோய்த்தடுப்பு மற்றும் தளவாடங்கள் உச்சி மாநாடு 2021 – எங்கு நடைபெற்றது ?
7. மகலனோபிஸ் திட்டம் என அறியப்படுவது
8. புதிய உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியாக N.V ரமணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார் ?
9. தமிழக 16வது சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக 87.33% வாக்குகள் பதிவான பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அமைந்துள்ள மாவட்டம் எது ?
10. ஆபரேஷன் புளு ஈகில் நடவடிக்கையுடன் தொடர்புடைய துறை எது ?
11. சுவிட்ஸர்லாந்தின் அமைப்பின் சார்பில் “சர்வதேச வனசரகர்” விருது யாருக்கு வழங்கப்பட்டது ?
12. இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் யார் ?
13. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடங்கியுள்ள “அனமையா” திட்டம் யாருக்கானது ?
14. நாட்டின் முதன்முதலில் குறைந்த அளவு சல்ஃபர் கொண்ட B.S.VI ரக எரிபொருளை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் எது ?
15. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானியின் இடம் ?
16. இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் எத்தனையாவது ஆண்டு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது ?
17. “டெட்ரோஸ் அதனோம்” எந்த சர்வதேச அமைப்பின் தலைவராக உள்ளார் ?
18. “மாஸ்க் அபியான்” திட்டத்தினை தொடங்கியுள்ள மாநிலம் எது ?
19. விஸ்டன் இதழில் 2010களின் சிறந்த வீரராக தேர்வாகியுள்ளவர் யார் ?
20. இந்தியாவின் முதல் பெண் மட்டைப்பந்து வர்ணனையாளர் யார் ?
21. பேட்டரியில் இயங்கும் இ-டாக்ஸியை வடிவமைத்துள்ள நிறுவனம் எது ?
22. தேசிய திருநங்கைகள் தினம் ?
23. நோயெதிர்ப்பு இந்தியா வைப்பு திட்டத்தினை தொடங்கியுள்ள வங்கி எது ?
24. ககன்யான் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியாவுடன் ஒப்பந்தம் கையொப்பம் இட்டுள்ள நாடு எது ?
25. ”இ-சான்டா” வலைத்தளம் எதனுடன் தொடர்புடையது ?
26) பிரிக்ஸ் அமைப்பின் 2021ஆம் ஆண்டிற்கான தலைவராக பொறுப்பேற்றுள்ள நாடு?
27. இந்தியாவில் அரசினால் இயக்கப்படும் முதல் கால்நடை அவசர ஊர்தி அமைப்பு எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
28) உலக டேபிள் டென்னிஸ் கொண்டாடப்படும் நாள்?
29)உலக நோய் தடுப்பு மற்றும் தளவாடங்கள் உச்சி மாநாடு நடைபெற்ற நாடு
30. ஏப்ரல் 1 முதல் பெண்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்று அறிவித்த மாநிலம்
31) எந்த நாட்டின் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடையை விதித்தது?
32. டொரண்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ள நாடு
33. இந்தியாவில் முதன்முதலில் 3D தொழில்நுட்பத்தில் வீடு கட்டப்பட்ட இடம்?
34)மத்திய நிதி அமைச்சகத்தின் நிதித்துறை செயலராக நியமிக்கபட்டவர்?
35) சுங்கத்துறை குற்றங்களை தடுக்க இந்தியா எந்த நாட்டோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
36) வருணா 2021 திட்டத்தில் இந்தியாவோடு தொடர்புடைய நாடு
37) குடிமக்கள் அனைவருக்கும் இலவச காப்பீடு வசதியை அளித்துள்ள மாநிலம் ?
38) இந்தியாவை சேர்ந்த எத்தனை பாய்மரப்படகு போட்டியாளர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்?
39) எந்த நாட்டின் போர்க்கப்பல் இந்திய கடல் பகுதியில் அனுமதி இன்றி போர் பயிற்சி மேற்கொண்டது?
41)உத்கல் திவாஸ் எந்த மாநிலத்தில் கடைபிடிக்க படுகிறது?
42) GASP-1 எந்த வங்கியோடு தொடர்புடையது?
43) தேசிய குடிமைப்பணிகள் தினம்
44) நாட்டின் இரண்டாவது பெரிய கொரோனா மையம் தொடங்கப்பட்ட மாநிலம் ?
45) கிரிக்கெட்டின் பைபிள் என அழைக்கப்படும் இதழ் ?
46) இந்தியாவின் எத்தனையாவது தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்?
47) முழுவதும் மின்மயமாக்கப்பட்ட நாட்டின் முதல் ரயில்வே மண்டலம்?
48) இந்திய அரசு புதிதாக உருவாகியுள்ள மதுகிரந்தி போர்ட்டல் தொடர்புடையதுறை?
49)இந்தியாவின் எந்த மாநிலத்தில் மிகப்பெரிய தரை நிலை ஆப்டிகல் தொலைநோக்கி நிறுவப்பட்டுள்ளது ?
50)100 சதவீத குடிநீர் குழாய் வசதியினை வழங்கியுள்ள இந்திய மாநிலம் எது?