30 வகையான காய்கறி பொரியல் செய்வது எப்படி?

0
1079

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் புதுமையான உணவு வகைகளையே விரும்பி உண்ணுகிறோம். அந்த வழியில் ருசிக்காக ஆசைப்பட்டு துரித வகை உணவுகளை உட்கொண்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறோம். குழந்தைகளும் கூட புதிய உணவுகளையே விரும்புகின்றனர். அதற்காக நாம் ஆரோக்கியமான உணவுகளை புறம் தள்ள முடியாது அல்லவா.. நம் வழக்கமான உணவு முறைகளை சற்று வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் நம் குழந்தைகள் துரித உணவுகளை விரும்பமாட்டார்கள்.


இந்த கட்டுரையில் நம் அன்றாட உணவு வகைகளில் ஒவ்வொன்றையும் 30 வகைகளில் தொகுத்து வழங்குகின்றோம். இதை நீங்களும் உங்கள் சமையலறையில் பயன்படுத்தி அசத்துங்கள்.

30 வகையான காய்கறி பொரியல் செய்வது எப்படி? PDF👇

Click here to Download