.
தமிழ் புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? அனைத்து ராசியினருக்குமான துல்லிய கணிப்பு! சித்திரை 1 ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. சார்வரி வருடம் முடிந்து ஸ்ரீ பிலவ வருடம் ஆரம்பமாகிறது. செவ்வாய் பகவான் பிலவ வருடத்தில் சஞ்சாரம் செய்வதால் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று பஞ்சாங்கம் கணிப்பு தெரிவித்துள்ளது. நீரின்றி அமையாது உலகு என்பதற்கு இணங்க இவ்வருடம் செழிப்புடன் இருக்க பிரார்த்திப்போம்! பிலவ வருடம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? இவ்வருடம் உங்களுக்கு என்னென்ன பலன்களை கொடுக்க போகிறது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள் 1.மேஷம்![](https://tamilmadal.com/wp-content/uploads/2021/02/image.png)