மே 1 ந் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை -பள்ளிக்கல்வித்துறை

0
162

மே 1 ந் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.