தண்டவாளத்தில் விழுந்த குழந்தை-துணிச்சலுடன் கைப்பற்றிய ஊழியர்

0
375

மும்பையில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்து விரைவாக சென்று காப்பாற்றிய ரயில்வே துறை ஊழியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அவரது இந்த செயலை பாராட்டும் வகையில் இன்று அவருக்கு பாராட்டு விழா நடந்தது. குழந்தையை காப்பாற்றிய அவரது வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.