BOB-பரோடா வங்கியில் வேலை வாய்ப்புகள் 2021. Manager, Analyst, Business Correspondent Supervisor பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bankofbaroda.co.in விண்ணப்பிக்கலாம். Baroda Bank Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Baroda Bank Recruitment Notification 2021
BOB அமைப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர் | பாங்க் ஆஃப் பரோடா (BOB-Bank of Baroda) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.bankofbaroda.co.in |
வேலைவாய்ப்பு வகை | வங்கி வேலை |
BOB-Bank of Baroda Jobs 2021 வேலைவாய்ப்பு – 01
பதவி | Manager, Analyst |
காலியிடங்கள் | 511 |
கல்வித்தகுதி | Graduate |
வயது வரம்பு | 23 – 45 ஆண்டுகள் |
பணியிடம் | மும்பை |
சம்பளம் | அறிவிப்பை பார்க்கவும் |
தேர்வு செய்யப்படும் முறை | Written Exam, Certification Verification, Direct Interview. |
விண்ணப்ப கட்டணம் | ரூ. 600/- to ரூ. 100/- |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 09 ஏப்ரல் 2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29 ஏப்ரல் 2021 |
BOB bank Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | BOB Official Notification Details |
விண்ணப்ப படிவம் | BOB Official Apply Link |
அதிகாரப்பூர்வ இணையதளம் | BOB Official Website |
BOB-Bank of Baroda Jobs 2021 வேலைவாய்ப்பு – 02
பதவி | Business Correspondent Supervisor |
காலியிடங்கள் | 03 |
கல்வித்தகுதி | B.E,MCA, MBA, M.Sc |
வயது வரம்பு | 21 – 65 ஆண்டுகள் |
பணியிடம் | All Over Uttar Pradesh |
சம்பளம் | மாதம் ரூ.10,000 – 15,000/- |
தேர்வு செய்யப்படும் முறை | Written Exam, Certification Verification, Direct Interview. |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
முகவரி | Bank of Baroda, Regional Office, Bareilly District Region, 35A/8, Rampur Garden, Opposite Prabha Talkies, Bareilly Uttar Pradesh 243001. |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 24 மார்ச் 2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19 ஏப்ரல் 2021 |
BOB Bank Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | BOB Official Notification & Application Form |
அதிகாரப்பூர்வ இணையதளம் | BOB Official Website |
BOB-Bank of Baroda Jobs 2021 வேலைவாய்ப்பு – 03
பதவி | Business Correspondent Supervisor |
காலியிடங்கள் | 08 |
கல்வித்தகுதி | M.Sc |
வயது வரம்பு | 21 – 45 ஆண்டுகள் |
பணியிடம் | Vadodara |
சம்பளம் | மாதம் ரூ.4,000-10,000/- |
தேர்வு செய்யப்படும் முறை | Written Exam, Certification Verification, Direct Interview. |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
முகவரி | The Regional Manager Bank of Baroda, Regional Office, Sultanpur Region, 591/01, Civil Lines, No.1 In front of PWD Guest House, Sultanpur- 228001 |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 09 மார்ச் 2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10 ஏப்ரல் 2021 |
BOB Bank Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | BOB Notification Details & Application Form |
அதிகாரப்பூர்வ இணையதளம் | BOB Official Website |