TNEB / TANGEDCO Recruitment 2021 @ 2900 Field Assistant Post | Apply Online

0
446

2021ம் ஆண்டுக்கான தமிழக மின்வாரியத் துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி கணக்கு அலுவலர் மற்றும் கள உதவியாளர் போன்ற வேலைகளுக்கு பணியிடங்கள் வெளியீடு. உதவி கணக்காளர் பணிக்கு CA மற்றும் கள உதவியாளருக்கு ஐடிஐ’யு கல்வி தகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. பணியிடம் சென்னை மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் 16-03-2021.

ஹைலைட்ஸ்:

  • 2021ம் ஆண்டுக்கான தமிழக மின்வாரியத் துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • உதவி கணக்கு அலுவலர் மற்றும் கள உதவியாளர் போன்ற வேலைகளுக்கு பணியிடங்கள் வெளியீடு.
  • உதவி கணக்காளர் பணிக்கு CA மற்றும் கள உதவியாளருக்கு ஐடிஐ’யு கல்வி தகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
  • பணியிடம் சென்னை மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் 16-03-2021.

தற்போதைய டி.என்.இ.பி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 16 பிப்ரவரி 2021 அன்று இந்த அறிவிப்பை டி.என்.இ.பி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான டி.என்.இ.பி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 2918 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

டி.என்.இ.பியின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் உதவி கணக்கு அலுவலர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tangedco.gov.in / என்ற டி.என்.இ.பியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் 02 பதவிகளுக்கான 2918 காலியிடங்கள்

01.டி.என்.இ.பி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) பணிக்கான காலியிடங்கள்

டி.என்.இ.பி நிறுவனமானது சமீபத்தில் உதவி கணக்கு அலுவலர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 16.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்டி.என்.இ.பி
பணிஉதவி கணக்கு அலுவலர்
கல்வி தகுதிசி.எ
வேலைக்கான இடம்சென்னை.
மொத்த காலியிடங்கள்18
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி16.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி16.03.2021


02.டி.என்.இ.பி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான கள உதவியாளர் (Field Assistant) பணிக்கான காலியிடங்கள்

டி.என்.இ.பி நிறுவனமானது சமீபத்தில் கள உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 16.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்டி.என்.இ.பி
பணிகள உதவியாளர்
கல்வி தகுதிஐ.டி.ஐ
வேலைக்கான இடம்சென்னை.
மொத்த காலியிடங்கள்2900
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி16.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி16.03.2021


அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

TANGEDCO Recruitment 2021 @ 2900 Field Assistant Post NOTIFICATION

Click here to download notification