மத்திய அரசின் டிஜிட்டல் கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

0
311

டிஜிட்டல் கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் “பிளாக் புரோகிராம் சூப்பர்வைசர்” 138 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறவும்.

தகுதி : Degree

ஆண் / பெண்

வயது :18-37

சம்பளம் : தகுதிக்கு ஏற்ப மாறுபடும்

பணிகள் : பல்வேறு

கடைசி தேதி : 15.04.2021

Download Notification

Apply Link : Click here

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்