TNUSRB PHYSICAL TEST TIPS 2021

0
384

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

அடுத்தக்கட்ட தேர்வுக்கு (உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி அசல் சான்றிதழ்) தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவு எண்களும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுகளை, tnusrbonline.org/  என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

காவலர் தேர்வுக்கான உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற தேவையான சில டிப்ஸ்கள் வீடியோ வடிவில் வழங்கப்படுகிறது. வீடியோ லிங்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்து பயனடையவும்.

1) PHYSICAL TEST-க்கு முதல் முறை செல்பவர்கள் பார்க்கவும்.

2)LONG JUMB TIPS & TRICKS

3)CHEST MEASUREMENT TIPS &TRICKS

4) PHYSICAL TEST-இல் செய்யக்கூடாத தவறுகள்

5) தவறாமல் கொண்டு செல்ல வேண்டியவை

6) ஈஸியாக கயிறு ஏறுவது எப்படி?

7)RUNNING TIPS & TRICKS