7th Reduced syllabus pdf 2020-21

0
268

தமிழகத்தில் 10 மாதத்திற்கு பிறகு தற்போது பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்ட வரும் நிலையில் , தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை வெளியிட்டிருந்தது .

இந்த நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை நமது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கீழே உள்ள click பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

7th Reduced syllabus pdf 2020-21-

Click here to download