ரிசர்வ் வங்கியின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 322 காலிப்பணியிடங்கள்

0
271

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அப்பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அவ்வங்கியில் Grade B Officer பணிகளுக்கு உருவாகியுள்ள காலியிடங்களை பூர்த்தி தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையன தகவல்கள் மாறும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.


நிறுவனம் : RBI
பணியின் பெயர்: Grade B Officer
பணியிடங்கள்: 322
கடைசி தேதி : 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு :
இந்திய ரிசர்வ் வங்கியில் மொத்தமாக 322 காலிப்பணியிடங்கள் Grade B Officer பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

RBI கல்வித்தகுதி :
(DR)–(General) – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(DR)–DEPR – அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Master’s Degree அல்லது PGDM/ MBA Finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(DR)–DSIM – Master’s Degree அல்லது M. Stat. Degree அல்லது Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :
Prelims
Mains
Interview
விண்ணப்பக் கட்டணம் :
Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notificationclick here
Apply Online – Available on 28.01.2021
Official Site