தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் 2021/TN Govt jobs Requirements 2021!

0
353
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் 2021!
2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் குறித்த முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் 2021!
தற்போதைய தமிழ்நாடு அரசு வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 20 ஜனவரி 2021 அன்று இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 34 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.
தமிழக அரசின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் அலுவலக உதவியாளர் போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tn.gov.in/ என்ற தமிழக அரசின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.
தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்பில் 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பில் 7 பதவிகளுக்கான 34 காலியிடங்கள் குறித்த தகவல்கள்
01.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 03.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
 
 நிறுவனம்: தமிழ்நாடு அரசு
பணி:அலுவலக உதவியாளர்
கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம்: கன்னியாகுமரி
மொத்த காலியிடங்கள்: 04
சம்பளம்: 15,700 முதல் 50,000 வரை (மாத சம்பளம்)
விண்ணப்பிக்க துவக்க தேதி: 20.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி: 03.02.2021
 
02.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்தில் பதிவு எழுத்தர் (Record Clerk) பணிக்கான காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் பதிவு எழுத்தர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 03.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம்: தமிழ்நாடு அரசு
பணி பதிவு :எழுத்தர்
கல்வி தகுதி :10 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம் :கன்னியாகுமரி
மொத்த காலியிடங்கள் :01
சம்பளம்: ரூபாய் 15,900 முதல் 50,400 வரை (மாத சம்பளம்)
விண்ணப்பிக்க துவக்க தேதி: 20.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி: 03.02.2021
03.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்தில் ஓட்டுநர் (Driver) பணிக்கான காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 03.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம்: தமிழ்நாடு அரசு
பணி :ஓட்டுநர்
கல்வி தகுதி: 08 ஆம் வகுப்பு (ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்)
வேலைக்கான இடம்: கன்னியாகுமரி
மொத்த காலியிடங்கள்: 01
சம்பளம் ரூபாய்: 15,900 முதல் 62,000 வரை (மாத சம்பளம்)
விண்ணப்பிக்க துவக்க தேதி : 20.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி: 03.02.2021
04.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்தில் பதிவு எழுத்தர் (Record Clerk) பணிக்கான காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் பதிவு எழுத்தர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 10.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம்: தமிழ்நாடு அரசு
பணி பதிவு :எழுத்தர்
கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம் :கரூர்
மொத்த காலியிடங்கள்: 03
சம்பளம்: ரூபாய் 15,900 முதல் 50,400 வரை (மாத சம்பளம்)
விண்ணப்பிக்க துவக்க தேதி: 20.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி: 10.02.2021
05.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 10.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம்: தமிழ்நாடு அரசு
பணி :அலுவலக உதவியாளர்
கல்வி தகுதி: 08 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம் :கரூர்
மொத்த காலியிடங்கள்: 10
சம்பளம்: ரூபாய் 15,700 முதல் 50,000 வரை (மாத சம்பளம்)
விண்ணப்பிக்க துவக்க தேதி :20.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி: 10.02.2021
06.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்தில் ஓட்டுநர் (Driver) பணிக்கான காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 10.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம்: தமிழ்நாடு அரசு
பணி: ஓட்டுநர்
கல்வி தகுதி: 08 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம் :கரூர்
மொத்த காலியிடங்கள் 04
சம்பளம்: ரூபாய் 19,500 முதல் 62,000 வரை (மாத சம்பளம்)
விண்ணப்பிக்க துவக்க தேதி: 20.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி: 10.02.2021
07.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் (Driver) பணிக்கான காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 25.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம்: தமிழ்நாடு அரசு
பணி: ஓட்டுநர்
கல்வி தகுதி: 08 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம்: சிவகங்கை
மொத்த காலியிடங்கள்: 11
சம்பளம்: ரூபாய் 19,500 முதல் 62,000 வரை (மாத சம்பளம்)
விண்ணப்பிக்க துவக்க தேதி :11.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி: 25.01.2021
அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.
For Govt job updates to join our Whatsapp group