தமிழ்மடல்- காவலர் தேர்வு மாதிரி வினா விடை தமிழ்-05

0
624

1)1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆங்கில புதினம் எது?

அ) கிழவனும் கடலும்
ஆ) கடைசி இலை
இ) நம்பிக்கை
ஈ) முதல் பயணம்

2) ஆசாரக்கோவை என்பதன் பொருள் என்ன?

அ) நல்ல எண்ணங்களின் தொகுப்பு
ஆ) நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
இ) நல்ல செயல்களின் தொகுப்பு
ஈ) நல்ல சொற்களின் தொகுப்பு

3)காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு எது?

அ) சிங்கம்
ஆ) மான்
இ) யானை
ஈ) புலி

4) உலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய் என்று பாடியவர் யார்?

அ) நாமக்கல் கவிஞர்
ஆ) கவிமணி
இ) பாரதிதாசன்
ஈ) பாரதியார்

5) ஆயர்களின் இசைத் திறமை பற்றி கூறும் நூல் எது?

அ) திருப்பதிகம்
ஆ) திருப்பாவை
இ) நாலாயிர திவ்ய பிரபந்தம்
ஈ) நான்மணிக்கடிகை

6) பரிவாதினி எனும் வீணை யாருடைய காலத்தில் இருந்ததாக கூறப்படுகிறது?

அ) மகேந்திரவர்மன்
ஆ) ராஜராஜ சோழன்
இ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஈ) கரிகாலசோழன்

7) யசோதர காவியத்தின் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை என்ன?

அ)4
ஆ)3
இ)5
ஈ)6

8) தொல்காப்பியம்___அதிகாரங்களையும் __இயல்களையும் கொண்டது

அ)4,28
ஆ)5,30
இ)6,36
ஈ)3,27

9) தற்காலத்திய ஐன்ஸ்டின் என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) ஸ்டீபன் பிளமிங்
இ) எட்வின் ஹப்பிள்
ஈ) ஜேம்ஸ் மீட்

10) கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) திருமுருகாற்றுப்படை
ஆ) கம்பராமாயணம்
இ) நெடுநெல்வாடை
ஈ) மலைபடுகடாம்

(விடைகள்:
1) கிழவனும் கடலும்
2) நல்ல ஒழுக்கங்கள் இன் தொகுப்பு
3) புலி
4) பாரதிதாசன்
5) திருப்பதிகம்
6) மகேந்திரவர்மன்
7)5
8)3,27
9) ஸ்டீபன் ஹாக்கிங்
10) மலைபடுகடாம்)